By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி
ஈரோடுமாவட்டம்

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி

Last updated: August 8, 2024 2:48 pm
August 8, 2024
158 Views
Share
SHARE

ஈரோடு ,ஆக .8

பெருந்துறையில்   பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி கடந்த 1 ந் தேதி தொடங்கியது . அடுத்த மாதம் 8 ந் தேதி வரை இந்த  பொருட்காட்சி நடக்கிறது

இந்த பொருட்காட்சியை   பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் , பெருந்துறை பேரூராட்சி தலைவர்  ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். பொருட்காட்சி உரிமையாளர் தினேஷ்குமார்  வரவேற்றார் பேரூராட்சி துணைத்தலைவர் சண்முகம் ,ஜெயபிரகாஷ் ,, வக்கீல் சுவாமிநாதன், முத்துச்சாமி, செந்தில்குமார், இன்ப்ராடெக்ஸ் சக்தி, பெருந்துறை ஒன்றிய தி மு க செயலாளர் கே பி சாமி , மணி ,கல்யாண சுந்தரம் ,சம்பத், முருகசாமி, சரஸ்வதி, மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர்  இதில் கலந்து கொண்டனர். முடிவில் ஏற்பாட்டாளர்கள் உதயகுமார் , நாசர் நன்றி கூறினர்

இது பற்றி  பொருட்காட்சி   உரிமையாளர் தினேஷ் குமார் கூறியதாவது

   பொருட்காட்சியில்   டைனோசர், கொரில்லா, பாண்டா கரடி,  அனகோண்டா பாம்பு, போன்ற விலங்குகள் ராட்சச வடிவில் மக்களை கவரும் வகையில் ரோபோடிக் முறையில் தத்ரூபமாக உள்ளது  மற்றும்  பேய் வீடு ,பிரேக் டான்ஸ் மரணக்கிணறு போன்றவையும் இதில் இடம் பெற்று உள்ளன 

 மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களையும், 40 விதமான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல்வேறு உணவு அரங்குகளும் இங்கு  அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9:30 மணி வரை பொருட்காட்சி  நடைபெறும் .

இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நடுநிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.
தாமரைகுளம் சேகரத்தில் றாலி பெருவிழா
டாக்டர் கலைஞர் அவர்களின் 101−வது பிறந்தநாள் விழா
பேச்சிப்பறையில் மர்ம விலங்கு கடித்ததில் கன்றுகுட்டி சாவு
புனித சவேரியார் பேராலய பரதர் தெற்கு பொதுக்குழு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திமுக தொண்டர் உடல்நலம் விசாரித்தார் சுரேஷ்ராஜன்

March 25, 2025
77 Views
ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு விழா
நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
வீரமங்கை அஞ்சலையம்மாள் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account