By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீலகிரியில் கனமழை பாதுகாப்பு நடவடிக்கைகளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரியில் கனமழை பாதுகாப்பு நடவடிக்கைகளை
மாவட்டம்

நீலகிரியில் கனமழை பாதுகாப்பு நடவடிக்கைகளை

Last updated: December 14, 2024 11:34 am
December 14, 2024
84 Views
Share
SHARE

ஊட்டி.டிச.14.

   நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை தொடர்ந்து மேற்கு –  வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலு குறைந்து தென்  பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுவதால் தொடர்ந்து சாரல் மழையுடன் காற்றும்  வீசுவதாலும் கடும் குளிரும் அதிகரிக்கப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.  அதிகமான ஈரப்பதத்தால் மலை சரிவுகளில் மரங்கள் வேரோடு சாய்வதாலும் சாலைகள் துண்டித்து பல போக்குவரத்து பாதிப்படைந்து பல அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் என்பதாலும்  மாவட்டத்தில் நிர்வாகம் மூலம்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  மாவட்டத்தில் உள்ள   நீர்த்தேக்கங்களில் தண்ணீரின் அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளன. தாழ்வான விவசாய நிலங்களில் நீர் தேங்கி மலை காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைவதால் மலை காய்கறி  விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் பாதுகாப்பு நலன் கருதி மாவட்டத்தில் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் பேரிடர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு முகாம்களும் தயார் நிலையில் உள்ளன எனவே பொதுமக்களும் மாணவ மாணவிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த 8 பேர் பலி
மதுரையில் முத்தங்கி அலங்காரத்தில் முருகப் பெருமான்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
தவெக சேலம் சார்பில் இப்தார் நோன்பு மற்றும்விருந்து
திண்டுக்கல் சாமியார்பட்டியில் பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விசென்னைதமிழ்நாடு

கிரசன்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அறிமுகப்படுத்தும் ரியல் எஸ்டேட் துறைக்கான எம்.பி.ஏ படிப்பு

May 16, 2026
70 Views
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் விழா: மர சிற்ப வாகனங்கள் சீரமைப்பு தீவிரம்
கேரள அரசு பஸ் மீது கல்வீச்சு
அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வில் சிக்கிய உணவகங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account