By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரோட்ராக்ட் கிளப் ஆப் பொள்ளாச்சி கிரீன் பேரடைஸ் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ரோட்ராக்ட் கிளப் ஆப் பொள்ளாச்சி கிரீன் பேரடைஸ் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ரோட்ராக்ட் கிளப் ஆப் பொள்ளாச்சி கிரீன் பேரடைஸ் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு

Last updated: October 24, 2025 4:22 pm
October 24, 2025
51 Views
Share
SHARE

கோவை, அக். 24 –

உலக போலியோ தினத்தை முன்னிட்டு ரோட்டராக்ட் பொள்ளாச்சி கிரீன் பாரடைஸ் சங்கத்தின் சார்பில் சர்வதேச ரோட்டரி சங்கங்களின் போலியோ ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் போலியோ ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள ரோட்டரி படிப்பகம் முன்பு பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செய்யப்பட்டது. பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள ஆட்டோக்களில் ரோட்டரியின் END POLIO NOW என்ற திட்டத்தை பறைசாற்றும் பேனர்கள் ஒட்டப்பட்டது.

உலகில் தற்போது 2 நாடுகளில் மட்டுமே போலியோ நோய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போலியோ ஒழிபினை முழுமையாக நடைமுறைபடுத்த சர்வதேச ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டராக்ட் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இன்றளவும் செயல்படுத்தி வருகிறது.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி ரோட்டரி சங்க தலைவர் சதீஷ் சந்திரன், செயலாளர் மருத்துவர் ஸ்ரீகாந்த் வெங்கட், ரோட் டிரக் கிளப் ஆஃப் பொள்ளாச்சி கிரீன் பேரடைஸ் தலைவர் கௌதம், செயலாளர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கொள்ளை: குழித்துறை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
பூம்புகார் படகு போக்குவரத்து கழக வளாகத்தில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய எம் பி
டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக 34வது பட்டமளிப்பு விழா; துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 2026
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தீர்த்தமலை அருகே பலத்த சூறாவளி காற்றால் வீடு முற்றிலும் சேதம்

May 2, 2026
41 Views
டாக்டர் ஆர்.வி கல்லூரியில் இரத்ததான முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் இரத்ததான முகாம்
சிம்ரன்ஜீத் சிங் காலோன்,நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account