By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
தென்காசிமாவட்டம்

அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

Last updated: September 6, 2024 11:02 am
September 6, 2024
89 Views
Share
SHARE

தென்காசி   மாவட்ட  ஆட்சியரக கூட்டரங்கில்  அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற பேரவை   மதிப்பீட்டுக்குழு தலைவர்  காந்திராஜன் (வேடசந்தூர்)  தலைமையில் ,தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்   முன்னிலையில்   முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர்  சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர்  காந்திராஜன்  தெரிவித்ததாவது

தென்காசி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலன் கால்நடை பராமரிப்பு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் கூட்டுறவு நெடுஞ்சாலைகள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் இந்து சமய அறநிலையங்கள் வனம் இயற்கை வளங்கள் ஆகிய அரசுத்துறைகளின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் திட்டத்தின் காலவரம்பு அதன் பயன் அத்திட்டத்தின் செயல்முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர்  காந்திராஜன்    தெரிவித்தார். 

மேலும் கூட்டுறவுத்துறையின் மூலம்   58 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.4.48 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும்,  12 மாற்றுத்திறனாளிகளுக்கு  ரூ.3.10 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும்,  204 பயனாளிகளுக்கு  ரூ.2.02  கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், 1  பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கைம்பெண்  கடனுதவியினையும்,  ஒரு பயனாளிக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையினையும்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம்  ரூ.2.20 கோடி மதிப்பில் 16 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் 14 பயனாளிகளுக்கு  கல்வி உதவித்தொகை    போன்ற  நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர்  காந்திராஜன்  வழங்கினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் அம்பேத்குமார் (வந்தவாசி) , கரு மாணிக்கம் (திருவாடானை) ,  டாக்டர் சதன்திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்) , சின்னதுரை (கந்தர்வ கோட்டை) ,  ராமச்சந்திரன் (சேவூர்) , பன்னீர் செல்வம் (சீர்காழி) , பாலாஜி (திருப்போரூர்) ,  மணியண்(வேதாரண்யம்) , ராஜா(சங்கரன்கோவில்) , வெங்கடேஷ்வரன் (தர்மபுரி)  , மாவட்ட வன அலுவலர் முருகன்,  மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் ,  மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ,   தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் , கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி மற்றும்  முதன்மைச் செயலாளர்  சீனிவாசன், கூடுதல் செயலாளர் பாலசுப்பிரமணியம், துணைச்செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை  உயர் அலுவலர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாரல் திருவிழா எம்எல்ஏவின் குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கை
மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்
நாகர்கோவிலில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.1.50 லட்சம், செல்போன் கொள்ளை; மர்ம நபர் கைவரிசை
இந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதற்காக ரூ.3000 பொங்கலுக்கு வழங்குகிறோம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சு
கோம்பை தொழு பஸ் மக்கள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தென்காசியில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 32 வது மாநாடு

June 24, 2025
58 Views
குமரியில் மழை மற்றும் சூறைக்காற்றினால்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இழப்பீடு
முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்
இந்திய அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பாதுகாப்பான அஞ்சல் சேவை
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account