By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரி

தக்கலை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு

Last updated: July 17, 2025 7:23 pm
July 17, 2025
74 Views
Share
SHARE

தக்கலை, ஜூலை 17 –

தக்கலை அருகே திருவிதாங்கோட்டை சேர்ந்தவர் மாகின் மகள் நஜ்மா (27). மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: திருவிதாங்கோடு பகுதி சேர்ந்த முகமது ஷாபி மகன் பெரிஸ் அஜ்மல் (29) என்பவருக்கும் எனக்கும் கடந்த 19-1-2020ல் திருமணம் நடைபெற்றது. அப்போது 70 பவுன் நகை ரூபாய் 7 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த 4-வது நாளில் எனது நகையை பாதுகாப்பாக வைப்பதாக கூறி கணவர் வீட்டில் உள்ளவர்கள் வாங்கினர். பின்னர் மூன்று மாதம் கடந்த நிலையில் எனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி செல்லும் போது நகையை கேட்டபோது கணவரின் தந்தை முகமது பெயரில் வங்கியில் நகை அடகு வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் நகையை தற்போது மீட்டு தர முடியாது என்று தெரிவித்தனர். மேலும் எனது பெற்றோர் பெயரில் உள்ள வீட்டை எழுதி தரவும் கேட்டனர். இல்லாவிட்டால் கூடுதலாக 50 பவுன் நகை 10 லட்ச ரூபாய் பெற்று தர வேண்டும் என்று கூறினார். எனது கணவர் இரவு நேரத்தில் மது குடித்து விட்டு வந்து என்னை தாக்கினார். இதனை தொடர்ந்து எனது பெற்றோர் மீண்டும் 15 பவுன் நகை கொடுத்தனர். மேலும் என்னை வரதட்சனை கேட்டு வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இந்த நிலையில் எனது கணவருக்கு வேற திருமணம் செய்து வைக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு உடந்தையாக பெற்றோர் முகமது ஷாபி (60), பீமாஷெரின் (50), உறவினர் ரெனிஷா (22), பஷருதீன் (55), பர்கானா (50) ஆகியோர் இருந்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மீது கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் காவல் நிலையத்திற்கு எஸ்.பி கேடயம் வழங்கினார்
புதுக்கடை அருகேமூதாட்டியை தாக்கிய பேரன்
அகஸ்தீஸ்வரத்தில் வாஜ்பாய் 100-வது பிறந்தநாள் விழா
கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
6 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

May 27, 2025
64 Views
தென்காசியில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி
பொது விநியோகத் திட்டத்திற்கு தனித் துறை
தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
புத்தேந்தல் கிராமத்தில் 39-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account