By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு

Last updated: April 3, 2026 6:07 pm
April 3, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 3 –

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அழகுமீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் கூறுகையில்: நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திக்கோடு வடக்கன்கரை அரசு தொடக்கப்பள்ளி, பூட்டேற்றி அரசு தொடக்கப்பள்ளி, கீழ்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கடை முக்காடு அரசு நடுநிலைப்பள்ளி, கொல்லங்கோடு வள்ளவிளை அரசு தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 24 மணி நேர மின்சார வசதி, அதிக ஒளியூட்டும் மின்விளக்கு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுத்தளம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆண், பெண் இரு பாலருக்கு தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளதா என அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து கீழ்குளம் முதல்நிலை பேரூராட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் அழகு மீனா துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் தலைமையாசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கடமை தவறி கையூட்டு பெற்ற 10 போலீசார் : சாட்டையை சுழற்றிய எஸ்.பி ஸ்டாலின்
விளாத்திகுளம் பள்ளியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டுமான தொழிலாளி போக்சோவில் கைது
மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணி; நாகர்கோவிலில் எங்கெல்லாம் நாளை மின்தடை
தொடர் மழை – காணாமல் போனதற்காலிக பாலம்
குமரியில் பெருகிவரும் கனிமவள டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொல்லங்கோடு அருகே அடகு வைத்த நகையை கொடுக்காமல் இழுத்தடிப்பு – வழக்கு பதிவு

August 7, 2025
62 Views
சங்கரன்கோவில் நகராட்சி மழை முன்னெச்சரிக்கை
76 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறுவேடமிட்டு சாதனை
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவங்கி வைத்தார் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன்.
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account