By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலைகள் அகலப்படுத்தும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சாலைகள் அகலப்படுத்தும் பணி
தென்காசிமாவட்டம்

சாலைகள் அகலப்படுத்தும் பணி

Last updated: March 13, 2025 9:52 am
March 13, 2025
42 Views
Share
SHARE

சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் திமுக ஆட்சி அமைந்த பிறகு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சாலைகள் அகலப்படுத்தும் பணி, புதிய சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சங்கரன்கோவில் இலவன்குளம் சாலையை  போக்குவரத்து  நெருக்கடி மற்றும் அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த சாலைகளை அகல படுத்த வேண்டும்  என பொதுமக்கள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசி அமைச்சரின் ஒப்புதல் பெற்று தற்போது சாலை அகலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை அகலப்படுத்தும் பணியை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் அந்த பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்பொழுது சாலையின் அகலம் மற்றும் நீளம் ஆகியன குறித்து அளவீடு செய்தும், சாலை அமைக்கப்படும் தரம் குறித்தும் ஆய்வு செய்து தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை உடனடியாக முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சாலை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்ட தமிழ்நாடு அரசுக்கும் , ராஜா எம்எல்ஏவுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த ஆய்வின் போது சங்கரன் கோவில் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், உதவி பொறியாளர் முத்துமணி, அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ பெரிய முத்தம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம்
ஈரோடு அருகே மரக்கன்றுகள் நடும் விழா -விழிப்புணர்வு முகாம்
விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்
மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இஸ்ரேல்-காசா மோதல்

May 22, 2025
37 Views
தஞ்சாவூரில் ஓவிய சிற்ப கண்காட்சி
கல்லூரியில் ஆசிரியர் தின விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.34
தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account