By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நடிகர் விஜய் சட்டமன்றத்துக்கு கூட வர மாட்டார் – அமைச்சர் துரைமுருகன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > நடிகர் விஜய் சட்டமன்றத்துக்கு கூட வர மாட்டார் – அமைச்சர் துரைமுருகன்
வேலூர்

நடிகர் விஜய் சட்டமன்றத்துக்கு கூட வர மாட்டார் – அமைச்சர் துரைமுருகன்

Last updated: July 16, 2025 12:58 pm
July 16, 2025
41 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 16 –

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று துவக்கி வைத்தார். இவ்விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பெட்டிகளில் மனு வாங்கினார். முதல்வர் ஆனவுடன் அனைத்து குறைகள் தீர்க்கப்படும் என கூறினார். ஆனால் இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ஏன் துவக்கி வைக்கிறார் என எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது குறித்த கேள்விக்கு அது போன்ற மனுக்கள் இப்போது வருகிறது; அதற்காகத்தான் இந்த திட்டம் துவக்கி உள்ளார் என்றார். சேலத்தில் கலைஞர் கருணாநிதி சிலை மீது காலி பையன் கருப்பு மைய்யை ஊற்றியுள்ளான் என்றார்.

நடிகர் ரஜினி தற்போது விழா ஒன்றில் “கடந்த முறை விழா ஒன்றில் பேசிய போது முழுவதுமாக பேச மறந்து விட்டேன்; சீனியர் அரசியல்வாதிகள் தான் தூண்கள்; அவர்கள் சிகரம் என கடந்த விழாவில் சொல்ல வந்தேன்; அதை மறந்து விட்டேன்” எனக் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு “அதை நான் பார்த்தேன்; அவருக்கு போன் செய்து பேசினேன்; இப்போதாவது மறக்காமல் பேசினீர்களே நன்றி” எனக் கூறினேன் என்றார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் “ஆட்சி முடிவதற்கு முன்பு நீங்கள் செய்த தவறை நீங்களே சரி செய்யுங்கள்” என பேசி இருப்பது குறித்த கேள்விக்கு “ஏன் அவர் வர மாட்டாரா? கேள்வி கேட்பதற்கு கூட சட்டசபைக்கு கூட வர மாட்டார்” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

வேலப்பாடி மழலையர் பள்ளியில் 24ஆம் ஆண்டு விழா
அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!!
சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ரயிலில் கடத்தி வரப்பட்ட ஆறு கிலோ கஞ்சா பறிமுதல்
ஸ்ரீ சாதுகார சுவாமிக்கு 111 ஆம் ஆண்டு குருபூஜை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா: எஸ்பி ஸ்டாலின் பங்கேற்பு

March 16, 2026
15 Views
ஆட்சிமொழிச் சட்டவார விழிப்புணர்வு பேரணி
வலங்கைமான் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பிரசாதமாக தின்பண்டங்கள் விற்பனை; அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
அவனியாபுரம் பகுதியில் குடியிருப்போர் நலச்சங்க புதிய கட்டிடம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account