By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு சாலை கட்டமைப்பு வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களித்த இந்தியன் ஆயில் கௌரவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தமிழ்நாடு சாலை கட்டமைப்பு வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களித்த இந்தியன் ஆயில் கௌரவிப்பு
மதுரை

தமிழ்நாடு சாலை கட்டமைப்பு வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களித்த இந்தியன் ஆயில் கௌரவிப்பு

Last updated: September 6, 2025 7:31 pm
September 6, 2025
72 Views
Share
SHARE

மதுரை, செப். 06 –

இந்தியாவின் முன்னணி ஆற்றல் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்க்கு (இந்தியன் ஆயில்) தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது வருடாந்திர கூட்டத்தில் தமிழ்நாட்டில் சாலை கட்டமைப்பு வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை போற்றும் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு சென்னையில் கடந்த மாதம் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக கண்காட்சியான கொனெக்ஸ் சவுத் உடன் இணைந்து நடைபெற்றது.

இந்த கௌரவம் மிக்க அங்கீகாரத்தை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர் ஏ.வ. வேலு, தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர்‌ தா.மோ. அன்பரசன், நெடுஞ்சாலைத் துறையின் மூத்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் முக்கிய தொழில்துறை பங்குதாரர்கள் முன்னிலையில் வழங்கினர். இந்த விருதை இந்தியன் ஆயில் சார்பாக இந்தியன் ஆயிலின் நிர்வாக இயக்குநர் மற்றும் மாநிலத் தலைவர் M. அண்ணாதுரை மற்றும் தலைமைப் பொது மேலாளர் விவேக் கோயல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கருமலை கொலை சம்பவம்; போலீசார் விசாரணை
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு புதிய காவல் ஆய்வாளர் பதவியேற்பு
கழிவுப் பொருட்களில் இருந்து பயனுள்ள படைப்புகள்
சென்னை – பெனாங்கு இடையே நேரடி விமான சேவை
ஓவியங்கள் வரையும் “மாமதுரை விழா”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்காஞ்சிபுரம்மாவட்டம்

திமுக அரசையும் கண்டித்து கண்டன கோஷம்

April 30, 2025
140 Views
சிவகங்கை அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் கோவில் அருகே பொது கழிப்பறை கட்டிடம் திறப்பு
கலைஞர் நூற்றாண்டு பூங்கா பேருந்து நிழற்குடை
ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account