By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரைமாவட்டம்

போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: January 23, 2025 10:14 am
January 23, 2025
67 Views
Share
SHARE

மதுரை: தமிழகத்தில் 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுவருவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் துண்டறிக்கை வழங்குதல் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை யா.ஒத்தக்கடையில், 36 ஆவது சாலை பாதுகாப்பு மாதத்தை (01.01.2025 முதல் 31-01-2025) முன்னிட்டு, யா.ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி (ஜன.20) நடைபெற்றது. பேரணியில் யா.ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நரசிங்கம் சாலை முதல் ஒத்தக்கடை பேருந்து நிலையம் வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனர்.

 ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் . மேலும், மதுரை முதல் மேலூர் சாலைகளில் முறையாக தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு ஒத்தக்கடை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி, சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலு, ஒத்தக்கடை சார்பு ஆய்வாளர் வெங்கடேசன், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மெகராஜ், உடற்கல்வி ஆசிரியர் தவப்புதல்வன் மற்றும் பசுமை படை ஆசிரியர் குமணன் ஆகியோர் பாராட்டி மரக்கன்றுகள் வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
நடிகர் சூர்யா பிறந்த தின ரத்த தானம் வழங்கல்
மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டி
“ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
மகளிர் கல்லூரியில் 53-வது விளையாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் யூத் லீடர்ஷிப் அவார்ட்ஸ் தொடக்க விழா

July 19, 2025
29 Views
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகர்கோவில் தனிஷ்க் நிறுவனத்தில் ஜூன் 30 வரை மாபெரும் தங்க பரிமாற்ற திட்டம்
குமரியில் ஆசிரியர் தகுதி தேர்வு 14,571 பேர் எழுதுகின்றனர்
மாபெரும் மருத்துவ இலவச காப்பீட்டு திட்டம் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account