By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென் மாநிலங்களின் நிலையான எரிசக்தி அமைப்பின் (என்.எஸ்.இ.எஃப்.ஐ) தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தென் மாநிலங்களின் நிலையான எரிசக்தி அமைப்பின் (என்.எஸ்.இ.எஃப்.ஐ) தொடக்க விழா
சென்னைதமிழ்நாடு

தென் மாநிலங்களின் நிலையான எரிசக்தி அமைப்பின் (என்.எஸ்.இ.எஃப்.ஐ) தொடக்க விழா

Last updated: June 11, 2026 7:05 pm
June 11, 2026
10 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 11 –

தென்னிந்தியா முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளை விரைவுபடுத்த என்.எஸ்.இ.எஃப் .ஐ (NSEFI ) சென்னையில் தனது தென் மண்டலக் குழுவை அமைத்துள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தூய எரிசக்தித் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்தனர்.

இந்தியாவின் தூய எரிசக்தி முன்னெடுப்புகளை வழி நடத்துவதில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான , புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட பொது அறக்கட்டளையாக செயல்படும் முன்னணி எரிசக்தி கொள்கை மற்றும் ஆதரவு அமைப்பே ‘நேஷனல் சோலார் எனர்ஜி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ (NSEFI) ஆகும். 2013-ல் என்.எஸ்.இ.எஃப்.ஐ யை (NSEFI) உருவாக்கத் துறையின் முக்கியப் பிரமுகர்களை ஒன்றிணைப்பதில் மறைந்த என்.எஸ்.இ.எஃப். ஐ முன்னாள் தலைவர், பிரணவ் ஆர். மேத்தா, ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் துணைத் தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர், ஆர். செல்லப்பன் மற்றும் ஹீரோ ஃபியூச்சர்ஸ் சி.இ.ஓ சுனில் ஜெயின் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்.

புதிதாக நிறுவப்பட்ட துணை அமைப்பான என்.எஸ் இ.எஃப் .ஐ என்கிற நிலையான எரிசக்தித் துறை கூட்டமைப்பு மூலம், சென்னையில் தலைமையிடமாகக் கொண்ட தனது தெற்கு மண்டலக் குழுவின் அதிகாரப்பூர்வத் தொடக்கத்தை அறிவித்தது. இது தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர்மட்ட பிரமுகர்கள் இதில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், ஆற்றல் சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் பிற வளர்ந்து வரும் தூய எரிசக்தி தொழில்நுட்பங்கள் தொடர்பான கொள்கை ஆதரவு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாநில அரசுகளுக்கு விரிவான அறிவுசார் ஆதரவு மற்றும் வழக்கமான தொழில்சார் கருத்துக்களை வழங்குவதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
புகையில்லா தீபாவளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
24/7 மக்கள் பணி செய்து வருபவர்கள் மீது அவதூறு பரப்பும் சமூக வலைதளங்கள் : எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?
நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

ரேஷன் கடை பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு

March 19, 2025
59 Views
தமிழ்நாடு உழவர்கள் பேரியக்கம் சார்பில்
மணவாளக்குறிச்சி அருகே சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதி பெயிண்டர் சாவு; தந்தை மீது வழக்கு
பொதுமக்கள் நன்றித்தெரிவித்தனர்
மண்டலமாணிக்கம் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்ககோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account