By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொளத்தூரில் பச்சையம்மன் கோவில் வருஷாபிஷேக விழா: பெண்கள் பால்குடம் எழுத்து வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கொளத்தூரில் பச்சையம்மன் கோவில் வருஷாபிஷேக விழா: பெண்கள் பால்குடம் எழுத்து வழிபாடு
ஆன்மிகம்தமிழ்நாடுதருமபுரி

கொளத்தூரில் பச்சையம்மன் கோவில் வருஷாபிஷேக விழா: பெண்கள் பால்குடம் எழுத்து வழிபாடு

Last updated: July 23, 2026 5:18 pm
July 23, 2026
25 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 23 –

தருமபுரி மாவட்டம் கொளத்தூரில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயில் 10ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கணபதி பூஜை உடன் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து அம்மை வேள்வி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் கொளத்தூர் விநாயகர் கோவிலிருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தது. அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், திருக்குட நீராட்டு, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருக்கோவில் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நேரக்கட்டுப்பாட்டை மீறிய டாரஸ் வாகனங்கள்: நடவடிக்கை எடுத்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார்
பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!!
தருமபுரியில் 79-வது சுதந்திர தின விழா
திருவட்டாறு அருகே தாய் இறந்த மனவேதனையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
தருமபுரி கிழக்கு திமுக புதிய பொறுப்பாளர் ஆ. மணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

உரிமைகள் சலுகைகள் வழங்க வேண்டும்!

December 17, 2024
53 Views
குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை
குட்கா வழக்கில் கைதான வாலிபர் திடீர் சாவு: நாகர்கோவில் சிறையில் எஸ் பி விசாரணை: வெளிமாவட்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்
மதுரை அழகர்கோவிலில் முப்பழ உற்சவ விழா
76 – வது குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account