By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை

Last updated: February 8, 2025 4:51 pm
February 8, 2025
58 Views
Share
SHARE

தக்கலை , பிப்- 7

 

 தக்கலை அருகே கொல்லன்ளையில் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு மூலச்சலை சேர்ந்த சுகுமார் என்பவருக்கும்  சொத்து பிரச்சனை சம்பந்தமாக வழக்கு உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து  வருகின்றது.

     கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி செல்லப்பன், மனைவி தங்காள் ஆகியோர் சம்பந்தப்பட்ட தோட்டத்தில் ரப்பர்பல்  எடுத்துக் கொண்டிருந்த போது, சுகுமார் இருவரையும்  அரிவாளால் வெட்டினர்.

       இது தொடர்பாக செல்லப்பன் கொடுத்த புகார் பேரில் தக்கலை போலீசார் சுகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்..இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக பத்மநாதபுரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் சுகுமாருக்கு 2 மாதம் கடும் காவல் தண்டனையும், ரூ.500 அபராதமும், கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக 7 வருடம் தண்டனையாம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து பத்மநாதபுரம் உதவி அமர்வு நீதிபதி  மாரியப்பன் தீர்ப்பு வழங்கினார்.

       மேலும் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த உதவி ஆய்வாளர் மற்றும் வழக்கு விசாரணை செய்து இரண்டு காவல் ஆய்வாளர்கள் வழக்கை சரிவர விசாரணை செய்யாமல் முக்கியமான சாட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் . குற்றம் சாட்டப்பட்ட எதிரிக்கு சாதகமாக நடந்துள்ளனர். இதனால் துறை ரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் மண்டல காவல் துறை தலைவருக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் சாவு. சிறுவன் படுகாயம்
நாகர்கோவிலில் ஒரே நாளில் 3 கடைகளில் துணிகரக் கொள்ளை; முகமூடி அணிந்த நபர்கள் கைவரிசை
பத்மனாபபுரம் பகுதிகளில் வாக்களர்களுக்கு விஜய் வசந்த் எம்பி நன்றி
ரியல் ஹீரோஸ் டீம் வேலூர் முதலாம் ஆண்டு ஆண்டு
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

முன்விரோதம் காரணமாக விஸ்வகர்மா சேவை மைய

October 2, 2024
65 Views
விளாம்பட்டி அருகே மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது; 100 கிலோ குட்கா பறிமுதல்
காவல்துறை சார்பில் விளாத்திகுளத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனை
பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு
AK குரூப்ஸ் இல்ல திறப்பு விழா நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account