By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புரட்சியாளர் அம்பேத்கரின் படத்திற்கு மாலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > புரட்சியாளர் அம்பேத்கரின் படத்திற்கு மாலை
கரூர்மாவட்டம்

புரட்சியாளர் அம்பேத்கரின் படத்திற்கு மாலை

Last updated: December 9, 2024 9:50 am
December 9, 2024
114 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் டிசம்பர் – 7 

 

 

 கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தரகம்பட்டி பேருந்து நிலையம் முன்பு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 – வது நினைவு தினத்தை முன்னிட்டு கடவூர் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தினர் இதில் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர்  பழ. குமணன் தலைமையில் நடைபெற்றது. முன்னிலையில், மாவட்ட பொருளாளர் மரு. அவிநாசி,  முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கடவூர் ராமச்சந்திரன், கடவூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் மா. முத்து வளவன். குளக்காரன்பட்டி சிவசக்தி. கடவூர் வடிவேல். மணிமாறன். முத்தகவுண்டம்பட்டி ராகவன் ஆகியோர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். அம்பேத்கரின் தியாகத்தை போற்றிடும் வகையில்  இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விடுதலை சிறுத்தைக் கட்சியினர்  மகளிர் அணி ஆகியோர் நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் நினைவு தினத்தை அனுசரித்தனர். பின்னர்  நூற்றுக்கு  மேற்பட்டோருக்கு கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு
தொரப்பாடியில் 19-ம் ஆண்டு சக்தி விநாயகர் விழா
கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து வழிபாட்ட கிராமத்தினர்
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

February 28, 2025
76 Views
அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
தஞ்சாவூரில் நாய்கள் கண்காட்சி
மண்டைக்காடு அருகே குடும்ப பிரச்சனை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை
சங்கீத ஜன்ய ராக அகராதி புத்தகம் வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account