By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை

Last updated: May 17, 2025 9:46 pm
May 17, 2025
202 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 17

நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3 வது ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி இடையிலான 86 கி.மீ. ரயில் பாதையில் 57 கி.மீ. தமிழகத்திலும், 29 கி.மீ. கேரளாவிலும் உள்ளது. இந்த பாதையில் தற்போது கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள பகுதிகள் இரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. நாகர்கோவில் முதல் இரணியல் வரை உள்ள பாதை இரு வழிபாதையாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதே போல் கேரளா பகுதியில் திருவனந்தபுரம் முதல் நேமம் வரை இருவழி பாதை பணிகள் வேகமாக நடந்து வருகின்றது. குழித்துறை மற்றும் பாறசாலை ரயில் நிலையங்களுக்கு இடையே நான்கு குகைகள் இடித்து மாற்றம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

இந்த பணிகள் இன்னும் 2 மாதத்தில் தொடங்க இருக்கிறது. தற்போது நிலுவையில் உள்ள கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகளை வேகமாக முடிக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரை உள்ள 71 கி.மீ தூரத்தில் மூன்றாவது இருப்பு பாதை அமைக்கும் திட்டத்திற்கு இறுதி கட்ட இட ஆய்வுக்கு, ரயில்வே துறை அனுமதி அறிவித்துள்ளது.

இந்த இறுதிக்கட்ட ஆய்வுக்காக ஒரு கி.மீ க்கு இரண்டு லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இந்த ஆய்வுக்காக இன்னும் சில மாதங்களில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. இவ்வாறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பின்னர் தனியார் நிறுவனம் சார்பாக இந்த ஆய்வு நடத்தப்படும் என தெரிகிறது.

இந்த ஆய்வுகள் தெற்கு ரயில்வேக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின் தெற்கு ரயில்வே சார்பாக ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஆய்வில் போக்குவரத்து, தொடக்க நிலை பொறியியல் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துதல், முழுமையான திட்ட அறிக்கை தயாரித்தல், ரேட் ஆப் ரிட்டன் கணக்கீடு செய்தல் ஆகிய அம்சங்கள் உட்படுத்தி இருக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு வைக்கப்படும் ஆய்வின் அடிப்படையில் இந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி தேவைப்படும், எவ்வளவு ரேட் ஆப் ரிட்டன் கிடைக்கும். எந்தெந்த பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று அனைத்து வகையான தகவல்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும். இந்த அறிக்கையை ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பின்னர் நிதி அயோக்கின் திட்ட மதிப்பீடு, மேலாண்மை பிரிவு ஒப்புதல், பிரதமர் தலைமையிலான பொருளாதார தொடர்பான அமைச்சரவை குழு ஒப்புதல் ஆகியவை நிறைவு பெற்ற பின், இந்த திட்ட பணிக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தற்போது திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயில் பாதையில் அதிக இட நெருக்கடியுடன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆகவே இந்த பகுதியில் மூன்றாவது பாதை அமைக்கும் தேவையும் உள்ளது. இந்த மூன்றாவது பாதை அமைக்கப்பட்டால் இரண்டு பாதைகளில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். மற்றொரு பாதையில் முழுவதும் சரக்கு பாதையில் இயங்கும். இவ்வாறு சரக்கு பாதையாக இயங்குவதால் பயணிகள் ரயில்கள் இயக்குவதற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மகளிர் கல்லூரி மாணவிகள் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்

August 19, 2025
31 Views
திருவள்ளூரில் திமுக கவுன்சிலர் மீன் வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல்: கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.48.43 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் மணிஸ் நாரணவரே பேட்டி
பிறந்த நாள் விழா சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்
கட்டுப்பாட்டை இழந்து பழையாற்றில் பாய்ந்த மினி டெம்போ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account