By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தீபாவளி வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தீபாவளி வாழ்த்து
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தீபாவளி வாழ்த்து

Last updated: October 31, 2024 11:14 am
October 31, 2024
104 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 31 

 

அதிமுக. 53 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் காணுகின்ற  தீபாவளி திருநாளை

இரட்டிப்பு மகிழ்ச்யுடன் நாம் அனைவரும் கொண்டாடுவோம். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :- 
நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தீபாவளித் திருநாள் முகத்தில் மலர்ச்சி, மனதில் மகிழ்ச்சி, காண்பதில் குளிர்ச்சி இவை அனைத்தும் கிடைப்பதே தித்திக்கும் தீபாவளி தரும் பரிசாகும். தர்மத்தை காக்க இறைவன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நரசிம்ம அவதாரம் எடுத்து அநீதி அழிய, அக்கிரமங்கள் ஒழிய, நரகாசுரனை வீழ்த்தி அழித்து தர்மத்தை நிலைநாட்டிய நாளே தீப ஒளி கண்ட நன்நாள் அதுவே தீபாவளித் திருநாள். மகிழ்ச்சி பொங்கும் பொன்நாள், சுற்றம் சூழ மகிழும் நாள், உலகமெங்கும் கவலைகள் மறந்து ஆனந்தம் காணும் நாள் புத்தாடை அணிந்து, தர்மங்கள் செய்து மகிழ்வுடன் உணவுண்டு உறவுகள் நட்புகளுடன் கலந்துரையாடி உள்ளம் மகிழும் மகத்தான நாள். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என இந்நாளில் இறைவன்  திருவடி வணங்கி ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை வேரறுப்போம். உலகில் அனைத்திலும் நமது இந்திய தேசம் முதலிடம் பெறுவதற்கு  உழைப்போம்! உயர்வோம்!! அனைத்து வளங்களும் அனைவரும்  பெற்று  வாழ்ந்திட இறைவன் அருள் புரியட்டும்!!! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் காணுகின்ற இத்தீபாவளி திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.  அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருப்புவனத்தில் 50 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவல் – மானாமதுரை டிஎஸ்பி தொடங்கி வைத்தார்
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
மத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்
தேங்காப்பட்டணம் அருகே கடலில் முத்து குளிக்க சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு
ஜீனியர் சேம்பர் இன்டர்னேசனல் இந்தியா தொன்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே வேலாயுத புரத்தில் கிராம சபை கூட்டம்

August 15, 2025
27 Views
சூலூர் தூய்மை பணியாளர்களுக்கு சுன்னத் ஜமாத்
உயிரிழந்த மாணவச் செல்வங்களுக்கு என் கண்ணீர் வணக்கம்
பழமத்தூர் கிராமத்தில் மின்னொளி கைப்பந்து விளையாட்டு போட்டி
அணைக்கட்டு டிவிஆர் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account