By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு முறைப்படுத்த நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு முறைப்படுத்த நடவடிக்கை
இராமநாதபுரம்மாவட்டம்

ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு முறைப்படுத்த நடவடிக்கை

Last updated: December 24, 2024 2:27 pm
December 24, 2024
95 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.24-

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. 

மாநிலத் தலைவர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது; 

சிறிய விநியோகஸ்தர்களையும் வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் வாடகை மீதான வரி விதிப்பை திரும்ப பெற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளோம். ஒரே மாதிரியான வரி விதிப்பு நன்றாக இருக்கும். பல லட்சக்கணக்கான விநியோகஸ்தர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு முறைப்படுத்த வேண்டும். பேரிடர் காலங்களில் சில்லறை வணிகம் தான் மக்களுக்கு உதவும் ஆன்லைன் வர்த்தகம் முன் வராது. உணவு பாதுகாப்புச் சட்டத்தில் சேதமடைந்த மற்றும் காலாவதியான பொருட்களை தயாரிப்பு நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று உள்ளது ஆனால் நடைமுறையில் திரும்பப் பெறுவதில்லை. காலாவதியான பொருட்களை திரும்பப் பெற அரசு ஆவண செய்ய வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுக்குழு மிக சிறப்பாகவும் எழுச்சியோடும் நடக்க ஒத்துழைப்பு நல்கிய இராமநாதபுரம் மாவட்ட சங்கத்திற்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 

இவ்வாறு கூறினார். 

பொதுக்குழு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மாநில பொருளாளர் பழனியப்பன், நிர்வாகி செல்லமுத்து உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தனர். பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் வாலிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம்!
பாண்டியன் ஏற்பாட்டில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
சோனியா காந்தி, ராகுல், பிரியங்காவுடன் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சந்திப்பு
ஊட்டுவாழ் மடத்தில் பாலப்பணிகள் காரணமாக நாகர்கோவிலுக்கு தாமதமாக வந்த ரயில்கள்; பயணிகள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சைபர் மோசடியில் குற்றவாளிகள் 3 பேர்

January 15, 2025
144 Views
வேலூர் மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளரை பதவி இடை நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சி வரதட்சணை கொடுமை: ஆறு பேர் மீது வழக்கு பதிவு
கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி
ஸ்ரீ கால பைரவர் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account