By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மலையோர கிராமம் மோதிரமலை சந்திப்பில் காட்டுயானை அட்டகாசம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மலையோர கிராமம் மோதிரமலை சந்திப்பில் காட்டுயானை அட்டகாசம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மலையோர கிராமம் மோதிரமலை சந்திப்பில் காட்டுயானை அட்டகாசம்

Last updated: July 20, 2026 8:13 pm
July 20, 2026
9 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 20 –

கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாசிக்கும் குடியிருப்பு பகுதிகள் ஏராளம் உள்ளது. இங்கு கடந்த சில மாதகளாக காட்டு யானைகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் பயிர் வகைகளை சேதப்படுத்துவதும், உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வனத்துறையினர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மோதிரமலை சந்திப்பு பகுதியில் பாலசந்திரன் (80) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் மளிகை கடையும் நடத்தி வருகிறார். நேற்று இரவு காட்டுயானை ஒன்று கடைக்குள் புகுந்து சேதப்படுத்தியது. யானை கடையின் கூரையையும், ஜன்னல்களையும் உடைத்து உள்ளே நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசியை சாப்பிட்டதுடன், பல்வேறு உபயோகப் பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

உடனடியாக பாலசந்திரனும், அவரது மனைவி வீரம்மாள் என்பவருமாக யானையை துரத்த முயன்றனர். ஆனால் யானை அவர்களை திருப்பி துரத்தியதால் கணவனும், மனைவியும் தப்பி ஓடினர். இதை கண்ட பக்கத்து வீட்டு காரர் மணி என்பவர் யானையை துரத்த முயன்ற போது, அவரையும் யானை துரத்தியது. இதையடுத்து இரவில் சத்தம் கேட்டு காணி இன பழங்குடி மக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். பின்னர் தீ கொளுத்தி, சத்தமிட்டு யானையை அங்கிருந்து துரத்தி அடித்தனர். அதன்பிறகு மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் அச்சத்துடன் காணப்பட்டனர்.

இது குறித்து இன்று காலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மேலும் காட்டு யானைகள் அந்த பகுதியில் வர முடியாத அளவில் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டுயானையின் நடமாட்டம் தொடர்ந்து காணப்படுவதால், வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் : ஓடும் பஸ்ஸில் 5 பவுன் தங்க நகைகள் திருட்டு
குமரி மாவட்ட மருத்துவ அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு
வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.
திமுக புதிய நிர்வாகிள் மேயருடன் சந்திப்பு
பொய்யாக திருட்டு பட்டம் சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; எஸ்பியிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

March 14, 2025
41 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியசிற்பக் கலைக்காட்சியினை காட்சிப்படுத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பாமக-வினர் 10.5% இடஒதுக்கீடு வழங்க கோரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account