By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இதய வால்வுகள் குறித்து லான்செட் மருத்துவ இதழில் வெளியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > இதய வால்வுகள் குறித்து லான்செட் மருத்துவ இதழில் வெளியீடு
மாநிலம்

இதய வால்வுகள் குறித்து லான்செட் மருத்துவ இதழில் வெளியீடு

Last updated: June 22, 2024 7:57 pm
June 22, 2024
104 Views
Share
SHARE

சென்னை, ஜூன்- 22, 

மைவால் டி.எச்.வி பற்றி லான்செட் மருத்து இதழில்  வெளியிட்டு இருப்பது எங்கள் தயாரிப்புக்கு கிடைத்த  பெருமை என்று டாக்டர் ஜி.செல்கோட்டு வேலு தெரிவித்தார்.

 

இதயம் ஆரோக்கியத்துடன் செயல்பட அயோடிக் வால்வின் இயக்கம் மிகவும் இன்றியமையாதது.

இயற்கையான அயோர்டிக் வால்வுகள் சரியாக செயல்படாத போது இதயத்தில் மட்டுமல்ல உயிருக்கே ஆபத்தாக முடியும் .இக்குறைபாட்டை போக்குவதற்காக இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ சாதன தயாரிப்பு நிறுவனமான மெரில் லைஃப் சயின்சஸ்,  மைவால் டிரான்ஸ்கேட்டர் ஹார்ட் வால்வுகளை தயாரிக்கின்றது.

இந்த நுட்பமான மருத்துவ சாதனம் தற்போது அமெரிக்ககா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, மலேசியா போன்ற  135 க்கும் மேற்பட்ட   நாடுகளில்  அதிகமாக பயன்பட்டு வருகிறது. மைவால் 

இந்தியாவிலேயே தயாரிக்கபடுவதால் இதன்  விலையும் மலிவானதாக இருக்கிறது.

 

இதுகுறித்து பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் பாம்பாக் இருதயநோய்  நிபுணரான டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர், இண்டர்வென்ஷனல் இதய நோய் நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு

இன்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்ட் டாக்டர் ஜான் ஜோஸ் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் 

தெரிவித்ததாவது:-

 

 மைவால் டி.எச்.வி  ஆராய்ச்சி செய்து மேம்படுத்தும் இந்தியாவின் முதல் மருத்துவ சாதன நிறுவனம் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். லான்செட் மருத்து இதழில் இடம் பெற்றிருப்பது மைவால் டி.எச்.வி  முக்கியத்துத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

 

மேலும், இது இதய வால்வு சிகிச்சையில் உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி, இருதய சிகிச்சையில் புதிய தளங்களை அமைக்கும் இந்தியாவின் திறனை நிரூபித்துள்ளது. இந்த சோதனையானது ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் வெற்றியை மீண்டும் வலியுறுத்துகிறது. 

 

இந்த ஆராய்ச்சியின் வெளியீடு இந்திய சாதனத் துறைக்கு மட்டுமின்றி, உலகளாவிய அயோர்டிக் ஸ்டெனோசிஸ் நோயாளிக்கு பயனுள்ளதாக அமையும் .

 

இதன் இடைநிலை விட்ட அளவு  மிகவும் துல்லியமாக இருப்பதால் நோயாளிகளின் நீண்ட கால பயன்பாட்டிற்கு 10 ஆண்டுகள் வரை உதவிகரமாக இருக்கும்.. 

மைவால் டி.எச்.வி தொடர்கள் வழக்கமான அளவுகள் (20 மிமீ, 23 மிமீ, 26 மிமீ, 29 மிமீ) மட்டுமல்லாமல் இடைநிலை (21.5 மிமீ, 24.5 மிமீ, 27.5 மிமீ) மற்றும் கூடுதல்-பெரிய அளவுகளையும் (30.5 மிமீ மற்றும் 32 மிமீ) வழங்கும் பல வகை அளவுகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ள அளவு மேட்ரிக்ஸ் பொருத்தமான வால்வு அளவைத் தேர்ந்தெடுக்க இருதயநோய் நிபுணர்களுக்கு உதவுவதோடு, பொருத்தமற்ற பெரிய அல்லது சிறிய அளவு உபயோகத்தை தவிர்க்கிறது என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவனந்தபுரம் – மங்களுர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுமா?பயணிகள் கோரிக்கை
பென்னாகரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி தாமதம்: 500 கிராம மக்கள் அவதி: பொதுமக்கள் புகார்
இரணியல் அருகே குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் இளம்பெண் தற்கொலை: ஏஎஸ்பி விசாரணை
அருமனை அருகே மது போதையில் காருக்குள் தூங்கியவாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாகோயம்புத்தூர்தமிழ்நாடு

இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக சி.எம். விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்

June 2, 2026
15 Views
கந்தனேரி கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ கெங்கை அமமன் திருவிழா
தேசிய அஞ்சல் வார தின விழா
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா
கொத்தூரில் இரண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account