By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவையாற்றில் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > திருவையாற்றில் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

திருவையாற்றில் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Last updated: September 10, 2026 5:52 pm
September 10, 2026
1 View
Share
SHARE

தஞ்சாவூர், செப் 10:

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரேவதி ஆய்வு செய்தார். கண்டியூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறையை பார்வையிட்டதுடன், கண்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து ஆய்வு செய்தார். விற்பனை முனையக் கருவி மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதையும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து கண்டியூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பாலின வளமையம் மற்றும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட ஆட்சியர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் கல்வி குறித்து ஆய்வு செய்தார். பின்னர் கல்யாணபுரம் 1-ம் சேத்தி ரேஷன் கடையில் பொருட்களின் எடை, இருப்பு உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்தார்.

திருவையாறு அரசர் கல்லூரி வளாகத்தில் சத்திர நிர்வாகத்தின் கீழ் ரூ.19.52 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் ‘கல்யாண மஹால்’ பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு, புதுப்பித்தல் மற்றும் சீரமைப்பு பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் திங்களூர் சந்திரன் கோவிலில் ரூ.4.19 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டார்.

ஆய்வின்போது திருவையாறு வட்டாட்சியர் பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், உதவி பொறியாளர் ரவீந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் காங் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை
தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை சத்யநாராயண சித்தர் ஆசிரமத்தில் ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் புதிய லோகோ மற்றும் தயாரிப்புகள் அறிமுகம்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் செந்தில்குமார் சூறாவளி பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது

February 24, 2025
65 Views
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
இலவச கண் சிகிச்சை முகாம்.
ஷாரோன் ராஜ் கொலை வழக்கு
மதுரை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 31 க்கு உட்பட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account