By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைத்த பின்பு மீண்டும் ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைத்த பின்பு மீண்டும் ஏற்பு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைத்த பின்பு மீண்டும் ஏற்பு

Last updated: April 7, 2026 6:14 pm
April 7, 2026
96 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 7 –

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் என்பவர் போட்டியிடுகிறார். இவரை காங்கிரஸ் கட்சியின் தலைமையின் முழு ஆதரவுடன் வேட்பாளராக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரவீனை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்ததற்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரசார் கடும் அதிர்ச்சியுடன் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த தொகுதியை பொருத்தமட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுதிக்கு வெளியில் உள்ள நபர்களை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்த முறை விளவங்கோடு தொகுதியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரவின் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பான புகார் எழுதுள்ளது.

ஆனால் பிரவீன் தொகுதிக்கு உட்பட்ட தமிழக பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் சிலர் அவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் என்று பரப்புரை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரவீன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் குமரி மாவட்ட முகவரி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜோஸ்லால் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் போன்ற நபர்கள் பிரபீனுக்கு கேரளாவிலும் தமிழகத்திலும் வாக்குரிமை உள்ளது எனவும், அதிகப்படியான குற்ற வழக்குகள் உள்ளது எனவும் கூறி வேட்பு மனு பரிசீலிக்க கூடாது என புகார் அளித்தனர்.

இதை அடுத்து பிரவீனின் வேட்பு மனு பரிசீலிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் அதிகாரி இன்று மதியம் 2:30 மணிக்குள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்க பிரவின் தரப்பிடம் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தல் அதிகாரியிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தார்.

அதில் தற்போதைய வாக்காளர் பட்டியலில் பிரவீனின் பெயர் கேரளா உள்ளிட்ட இரண்டு இடங்களில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. குற்ற வழக்குகளிலும் பல வழக்குகள் முடிந்து விட்டதாகவும் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பிரவினின் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

விஜய் கரூர் தொகுதியில் போட்டியா?செங்கோட்டையன் இணைப்பு குறித்து முத்துக்குமார் விமர்சனம்
குமாரகோவிலில் கேரளாவுக்கு கடத்திய 1700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சர்பத் குடித்தவரிடம் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்தவர் கைது
ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

October 1, 2025
78 Views
கோவை மாவட்டத்தில் 2 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்
மாரியம்மன் ஓசைமணி காளியம்மன் பிடாரியம்மன் சப்த கன்னியம்மன் ஆலயங்களில் கும்பாபிஷேகம்
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்
அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account