By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்
அரியலூர்மாவட்டம்

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்

Last updated: June 29, 2024 12:34 pm
June 29, 2024
136 Views
Share
SHARE

செந்துறை முதல் நிலை  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில்  “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

 

அரியலூர்,ஜூன்:29

 

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட செந்துறை முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணியளவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தலின் பெயரில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன் தலைமையில் நடைபெற்றது. 

 

இக்கூட்டத்தில்  திமுக தலைமையிலான தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து பாதிக்கப்பட்டது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டிடம் கட்டும் விதம் குறித்தும், இத்திட்டத்தில் யார் யார் தகுதி உடையோர் என்பது குறித்தும் எடுத்துக்கோரி விளக்கினார். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் , ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,

அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டும், மற்றும் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டும் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் ரவி அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றது.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி பவளவிழா ஆண்டு நிகழ்ச்சி
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
ஆண்டார்குளம் தெங்கம்புதூர் பகுதியில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்களை பிடித்து சுசீந்திரம் காவல்துறையினர் விசாரணை
ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

விவசாயம் பள்ளி கல்வி துறையில் முக்கிய கவனம் செலுத்துவேன்; ஈரோடு மாவட்ட புதிய கலெக்டர் கந்தசாமி பேட்டி

June 30, 2025
68 Views
குரூப்-4 அரசுத் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு
சமுதாயம் மேம்பட நூலகங்கள் முக்கிய காரணியாகும்
தஞ்சாவூரில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா
திருச்சி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account