By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காணாமல் போன பள்ளி மாணவிகள் 48 மணி நேரத்தில் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காணாமல் போன பள்ளி மாணவிகள் 48 மணி நேரத்தில் மீட்பு
கனஂனியாகுமரிமாநிலம்மாவட்டம்

காணாமல் போன பள்ளி மாணவிகள் 48 மணி நேரத்தில் மீட்பு

Last updated: March 6, 2025 8:33 am
March 6, 2025
127 Views
Share
SHARE

 நாகர்கோவில் மார்ச் 5 

 

திருவட்டார் செருப்பாலூர் பகுதியை சேர்ந்த இரு பள்ளி மாணவிகள்   பள்ளிக்கூடம் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை கண்டுபிடித்து தருமாறு    புகார் அளிக்கப்பட்டது.

 புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

 

 அவரின்   உத்தரவின் படி, தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில்  தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் 100க்கும் மேற்பட்ட CCTV கேமராக்களை ஆய்வு செய்து, மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் 48 மணி நேரத்தில் சென்னையில் வைத்து இரு குழந்தைகளையும் கண்டுபிடித்து மீட்டனர்.

 

வேகமாக செயல்பட்டு இரு மாணவிகளையும்  மீட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவி மேளா
வைகாசி பொங்கல் உற்சவ விழா பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து வழிபாடு
கன்னியாகுமரியில் திடீர் கடல் நீர்மட்டம் தாழ்வு; சுற்றுலா படகு போக்குவரத்து பாதிப்பு
அருள்மிகு காஞ்சனமாலையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
விளாத்திகுளம் அருகே மேல கரந்தையில் பூப்புனித விழாவிற்கு டிராக்டர்களில் வந்த சீர்வரிசைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 63 விடுதிகளுக்கு சீல் வைப்பு

July 17, 2026
30 Views
கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை
முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் மெழுகுவர்ததி ஏந்தி அஞ்சலி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
நீட் தேர்வை அனுமதித்த அதிமுக இப்போது நாடகமாடுகிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account