By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருவெண்ணெய்நல்லூரில் தனியார் நிதி நிறுவனம் வங்கி உள்ளிட்ட 3 கடைகளில் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூரில் தனியார் நிதி நிறுவனம் வங்கி உள்ளிட்ட 3 கடைகளில் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் தனியார் நிதி நிறுவனம் வங்கி உள்ளிட்ட 3 கடைகளில் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Last updated: August 6, 2025 5:12 pm
August 6, 2025
43 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 06 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அணைக்கட்டு சாலையில் தனியார் நிதி நிறுவனம் வங்கி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக பேரங்கியூர் அருகே குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார் (31) என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு மர்ம நபர்கள் இந்த வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.9 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் வங்கி மேலாளர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தனியார் வங்கியில் திருடிய அதே மர்ம நபர்கள் அந்த வங்கிக்கு அருகே உள்ள கீரிமேடு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் குபேந்திரன் (37) என்பவரின் டிரை ஃப்ரூட்ஸ் கடை மற்றும் பைக் உதிரி பாகங்கள் கடை ஆகிய இரண்டு கடைகளில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த வெள்ளையன் மகன் ஐயப்பன் (53) என்பவரின் உரக்கடையின் பின்னால் கூரை தகடை உடைத்து உள்ளே சென்று கை வரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் நடந்த திருட்டு சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சிறுவானூர் கிராமத்தில் திமுக நிர்வாகி படத்திறப்பு விழா
திருவெண்ணெய்நல்லூர் அரும்பட்டு கிராமத்தில் ஶ்ரீதுலக்காணத்தம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே கேஸ் அடுப்பில் சமைக்கும் போது  சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
மக்களை தேடி அரசு அலுவலர்கள் வருகிறார்கள் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேங்காப்பட்டணத்தில் வாலிபரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்

April 8, 2026
16 Views
தொடர் மழை காரணமாக ரப்பர் உற்பத்தி கடுமையாக பாதிப்பு
அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூட கோரி
தலைவர் விஜய்க்கு பரிசாக கொடுப்பதாக கூறி வெள்ளி வேல் அபேஸ்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account