By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 7, 2024 4:18 pm
July 7, 2024
115 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை – 07,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ஜெபமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பொன் பாக்கிய தீபா விளக்க உரை ஆற்றினார். சமூக நலத்துறை மாநிலத் துணைத் தலைவர் நாஞ்சில் நிதி சிறப்புரை ஆற்றினார்.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்போது பள்ளிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற சமூக தணிக்கை எதிர்த்தும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான சத்துணவு பணியாளர்கள் அரசு ஊழியர் என அறிவிப்பது, கிராம அலுவலர்களுக்கு நிகரான ஓய்வூதியம் ரூ 6750 சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கிடவும் கேட்டு இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பிரபா நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு அமைச்சர் நியமன ஆணை வழங்கினார்
தேங்காப்பட்டணத்தில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தொட்டியம்: வெயிலின் தாக்கத்தை தணிக்க பொழிந்த மழை
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ
காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஆயுதப்படை வளாகத்தில் குடியரசு தின விழா

January 29, 2025
71 Views
பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம்
ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் 14 கிளைகள் திறப்பு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி: காவலர்களை பாராட்டிய எஸ்பி
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account