By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது
கனஂனியாகுமரிமாவட்டம்

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது

Last updated: January 29, 2025 8:50 am
January 29, 2025
76 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 26

 

 குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

கோழிக்கழிச்சல் பெருமளவில் கோழிகளில் இறப்பை ஏற்படுத்தும் நச்சுயிரியால் பரப்பப்படும் ஒரு கொடிய நோய் ஆகும். இந்நோய் ஒரு கோழியை தாக்கும்போது அது வேகமாக மற்ற கோழிகளுக்கும் பரவி மிகுந்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இந்நோயைத் தடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும். இவ்வாண்டு கோழிக்கழிச்சல் நோய் இருவார தடுப்பூசி முகாம் 01.02.2025 முதல் 14.02.2025 வரை நடத்தப்படவுள்ளது.

 

நமது மாவட்டத்திற்கு குறியீடாக 1,50,000 தடுப்பூசிகள் டோஸஸ் நிர்ணயம் செய்யப்பட்டு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி மருந்து பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் மேற்படி தடுப்பூசி மருந்து பிரித்து வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அருகாமையில் இயங்கி வரும் கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை நிலையங்களை அணுகி தாங்கள் வளர்க்கும் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

எரியோடு குதுப்பனம்பட்டியில் ஸ்டார் புரமோட்டர்ஸ் சார்பாக ஸ்டார் கிரீன் அவென்யூ வீட்டு மனைப்பிரிவுகள் திறப்பு விழா
தமிழக ஆயர் பேரவை அச்சிட்டதாக போலி நோட்டீஸ்: திமுக பேரூராட்சி தலைவியின் கணவன் உட்பட சிலர் கைது
மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு பயிற்சி
மகளிர் கல்லூரியில் 53-வது விளையாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

September 30, 2025
68 Views
அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி
காவல்துறையில் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் புகார்!
மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் விநாயகர் சதுர்த்தி
குழு நிதியிலிருந்து பராமரிப்பு வேலைக்காக 3. 1/2 லட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account