By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி
கோயம்புத்தூர்

கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி

Last updated: April 19, 2025 2:14 pm
April 19, 2025
34 Views
Share
SHARE

கோவை ஏப்:19

கோவை கொடிசியா வளாகத்தில் பில்டு இன்டெக் 2025 கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி வருகிற ஏப்.18ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து கொடிசியா தலைவர் கார்த்திகேயன், செயலாளர் யுவராஜ் , பில்டு இன்டெக் 2025 தலைவர் ஞான வள்ளல், துணை தலைவர் பாபு ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது அவர் கூறியதாவது,
கோவை கொடிசியா வளாகத்தில் 14வது பதிப்பாக ஃபீல்டு இண்டெக் 2025 என்ற பெயரில் கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி வருகிற ஏப்.18ம் தேதி தொடங்குகிறது.

இந்த கண்காட்சியில்
டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா,கர்நாடகா,கேரளா, மகாராஷ்டிரா, உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்கள் பங்கேற்கின்றன. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறார், வருகிற 21ம் தேதி முடிய நடைபெறும் இந்த கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. இந்தியா முழுவதும் இருந்து 40000 பேர் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கண்காட்சியின் மொத்த பரப்பளவு ஒரு லட்சம் சதுர அடி ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரோட்ராக்ட் கிளப் ஆப் பொள்ளாச்சி கிரீன் பேரடைஸ் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு
ஆணையாளர் தலைமையில் கலந்தாய்வு ஆலோசனை
முதியோருக்கு உணவு வழங்கிய திமுகவினர்
தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வழிபாடு

September 24, 2024
59 Views
மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் எழுதப் படிக்கத் தெரியாதோர் கணக்கெடுப்பு பணி தீவிரம்
சங்கரன்கோவிலில் மாபெரும் மருத்துவ முகாம்
கழிவுநீர் குழாயினை பாதாளச் சாக்கடை இயந்திர குழியில் இணைக்கும் பணி; கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு
தொலையாவட்டம் முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account