By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இந்திய ரேசிங் லீக் ஃபார்முலா -4 எல்.ஜி.பி -4 கார் பந்தயங்களின் முதல் நாள் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > இந்திய ரேசிங் லீக் ஃபார்முலா -4 எல்.ஜி.பி -4 கார் பந்தயங்களின் முதல் நாள் போட்டி
கோயம்புத்தூர்

இந்திய ரேசிங் லீக் ஃபார்முலா -4 எல்.ஜி.பி -4 கார் பந்தயங்களின் முதல் நாள் போட்டி

Last updated: October 6, 2025 1:22 pm
October 6, 2025
42 Views
Share
SHARE

கோவை, அக்டோபர் 06 –

இந்திய ரேசிங் லீக் , எஃப் .ஐ .ஏ சான்றளிக்கப்பட்ட ஃபார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா எல்.ஜி.பி 4 பந்தயங்களைக் கொண்ட 28வது ஜே.கே.டயர் தேசிய பந்தய சாம்பியன்ஷிப்பின் 2வது சுற்று இண்டியன் ரேசிங் ஃபெஸ்டிவல் கோவை கரி மோட்டார் ஸ்பீட் வேயில் நடைபெற்றது. இதில் கிச்சாவின் கிங்ஸ் பெங்களூருவின் கைல் குமரன் முதலாமிடத்தையும், ஹைதராபாத் பிளாக் பேர்ட்ஸ் -ன் அகில் ரவீந்திரா 2 ஆம் இடத்தையும், கிச்சாஸ் கிங்ஸ் பெங்களூரு அணியின் மற்றொரு வீரர் நீல் ஜானி 3 ஆம் இடத்தையும் பிடித்தனர்.

மற்றொரு பிரிவான ஃபார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப்பில் அகமதாபாத் அபெக்ஸ் ரேசர்ஸ் அணி சார்பாக ஜப்பானை சேர்ந்த இட்சுகி சாடோ முதலிடமும், கொல்கத்தா ராயல் டைகர்ஸ் காசி மோட்லேகர் 2ஆம் இடமும், ஸ்பீட் டெமான்ஸ் டெல்லி அணியின் சைஷிவ சங்கரன் 3 ஆம் இடமும் பிடித்தனர். 28 வது ஜே.கே டயர் தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஃபார்முலா எல்.ஜி.பி – 4 பந்தயங்களில், டார்க் டான் ரேசிங்கின் மெஹுல் முதலிடத்தை பெற்றார். எம் ஸ்போர்ட்ஸின் துருவ் கோஸ்வாமி 2வது இடமும், டார்க் டான் ரேசிங் அணியின் ஆதித்யா பட்நாயக் 3வது இடமும் பெற்றனர்.

மேலும் இதே பிரிவில் நடந்த 2 வது பந்தயத்தில் டார்க் டான் ரேசிங்கின் மெஹுல் அகர்வால் முதலிடமும், எம் ஸ்போர்ட்ஸின் துருவ் கோஸ்வாமி 2வது இடமும், டார்க் டான் ரேசிங்கின் மற்றொரு வீரர் தில்ஜித் டி.எஸ் 3ஆம் இடமும் பிடித்தனர். இதுகுறித்து
ரேசிங் ப்ரோமோஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அகிலேஷ் ரெட்டி கூறியதாவது: இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4க்கான வரவேற்பு எதிர்பார்ப்புகளை விட அதிகமாக உள்ளது. மேலும் நாங்கள் கண்ட உற்சாகம், குறிப்பாக பந்தயச் சாலைகளை சுற்றி மோட்டார் ஸ்போர்ட் இந்தியாவில் புதிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

மேலும் இந்த விளையாட்டை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அடுத்த தலைமுறையினர் மோட்டார் ஸ்போர்ட்ஸை காண ஊக்குவிப்பதற்கும் இந்நிகழ்வு அமையும். 3வது சுற்று தொடரும் வேளையில் இப்போது கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறும் 2வது நாளுக்கு கவனம் திரும்புகிறது. இந்திய ரேசிங் லீக், ஃபார்முலா -4 மற்றும் ஜே.கே. டயர் தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப் முழுவதும் கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுவதால் கோயம்புத்தூரில் நடைபெறும் 2 ஆம் நாளில் அதிக-ஆக்டேன் ஆக்‌ஷன் மற்றும் வியப்பூட்டும் முடிவுகளை ரசிகர்கள் எதிர் நோக்கலாம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் விதைப்பந்து திருவிழா
மத்திய மக்கள் தொடர்பகம் விழிப்புணர்வு முகாம்
சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்
கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா
சார் ஆட்சியருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.!!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

தெப்பத்திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா

January 22, 2025
44 Views
தஞ்சாவூரில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி
தருமபுரியில் முப்பெரும் விழா நடைபெற்றது
புதுக்கடை அருகே வியாபாரி திடீர் மாயம்; போலீசில் புகார்
குழித்துறை நகராட்சி ஊழியரை தாக்கியதாக போலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account