By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சியில் ஈமச்சடங்கு அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சியில் ஈமச்சடங்கு அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு!!!
கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் ஈமச்சடங்கு அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு!!!

Last updated: May 24, 2025 11:58 pm
May 24, 2025
63 Views
Share
SHARE

கோவை மே:22

பொள்ளாச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஜமாபந்தி முகாம் பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஈமச்சடங்கு அறக்கட்டளையின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அறக்கட்டளையின் தலைவர் பாலமுருகன் கூறியதாவது: பொள்ளாச்சி நகராட்சியும், ரோட்டரி கிளப்பும் இணைந்து செயல்பட்டு வரும் மின் மயானத்தில் மனித சமுதாயம் இறந்த பின்பு மயானத்திற்கு எரியூட்டும் கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதால் ஏழை எளியோர்கள் மின் மயானத்தை பயன்படுத்துவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஒரு உடல் ஏரியூட்டப்படுவதற்கு விண்ணப்ப கட்டணம் 250, சடலம் எரியூட்டும் கட்டணம் 500, ரோட்டரி கிளப் டிரஸ்ட் கட்டணம் 1750, அமரர் ஊர்தி கட்டணம் 2000 என சுமார் 4500க்கு மேல் செலவினங்கள் ஆகிறது. இதில் நேர தாமதம் காரணமாக 6000 ரூபாய் வரைக்கும் வசூல் செய்யப்படுகிறது. ஆகவே இந்த கட்டணத்தை குறைக்க ஆவணம் செய்யுமாறு இன்று மனு அளித்திருக்கின்றோம் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் துணைத் தலைவர் பரகத்துல்லா, செயலாளர் கருணாநிதி, துணைத்தலைவர் முனைவர்.அபு. இக்பால், ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன், பொருளாளர் பத்மாவதி, மக்கள் தொடர்பு அதிகாரி நாகஜோதி, பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், பார்த்திபன், உன்னிகிருஷ்ணன், சிதம்பரநாதன், சக்தி, பாபுராஜ், சுரேஷ், சின்னு, ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

3 கோடி மதிப்பிலான பணிகளுக்கானஅடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா
பொள்ளாச்சி சேரன் நகரில் புதிய தார் சாலைகளுக்கான பூமி பூஜை
கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா!
கோவையில் ஓணம் பண்டிகை விழா
உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலைகளை சீர்மைக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை

November 23, 2024
99 Views
கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம்
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டி
மது போதையில்வாகனம் ஓட்டிய 2 பேருக்குரூ.20 ஆயிரம் அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account