By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை பாப்பம்பட்டி பகுதியில் எல் ஜி மருத்துவமனையின் 24 மணி நேர க்ளினிக்: தலைமை மருத்துவர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை பாப்பம்பட்டி பகுதியில் எல் ஜி மருத்துவமனையின் 24 மணி நேர க்ளினிக்: தலைமை மருத்துவர் பேட்டி
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை பாப்பம்பட்டி பகுதியில் எல் ஜி மருத்துவமனையின் 24 மணி நேர க்ளினிக்: தலைமை மருத்துவர் பேட்டி

Last updated: July 24, 2026 8:00 pm
July 24, 2026
24 Views
Share
SHARE

கோவை, ஜூலை 24 –

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் எல் ஜி மருத்துவமனையின்,24 மணி நேர கிளினிக் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை வசந்தா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிதம்பரநாதன் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்ஜி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கோபிநாத் மற்றும் எல்.ஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான லதா கோபிநாத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: கோவை சூலூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக எல்ஜி மருத்துவமனை இயங்கி வருகின்றது. இங்கு சூலூர், பாப்பம்பட்டி, பட்டணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இங்கு சுமார் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு ஏற்படும் விபத்துகளால் அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்குள் அதிகமான இரத்த போக்கு ஏற்படுகின்றது. இதனை கருத்தில் வைத்து இந்த பகுதியில் 24 மணி நேர கிளினிக் துவங்கபட்டுள்ளது. இந்த கிளினிக்கில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைக்காக மருத்துவர்கள், செவிலியர்கள்,மருந்தகம் தயார் நிலையில் இருக்கும். எந்தவித அவசர சிகிச்சையாக இருந்தாலும் மருத்துவர்கள் உடனுக்குடன் அவர்களை பார்த்து முதலுதவி வழங்குவார்கள் என்று கூறினார்.

மேலும் இங்கு தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கபடும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் எல்ஜி மருத்துவமனையின் எக்கோ மெஷின் மேளாளர் ஓம் பிரகாஷ், சாந்தி பீட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குணசேகரன், ஹெச் ஆர் மேளாளர் ராதாமணி மற்றும் கிருஷ்ணா காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உணவு வழங்கும் பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளைக்கு பொதுமக்கள் பாராட்டு
சேரன் நகர் பொதுமக்கள் சார்பில் மக்கள் பயன்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது
தென் தாமரைகுளம் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல்
ஜெர்மன் மொழிப் பயிற்சி முடித்த 6 மாணவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்
நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டவகுப்புகள் தொடக்க விழா

June 30, 2025
52 Views
பழனிபாபா நினைவிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா
கிருஷ்ணகிரி எயிட்ஸ் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account