By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிக்கரணை ராம்சர் சதுப்புநிலப் பிரச்சினையில் பொது நலனை கருத்தில் கொள்ள வேண்டும்: கிரடாய் அமைப்பு வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பள்ளிக்கரணை ராம்சர் சதுப்புநிலப் பிரச்சினையில் பொது நலனை கருத்தில் கொள்ள வேண்டும்: கிரடாய் அமைப்பு வலியுறுத்தல்
சென்னைதமிழ்நாடு

பள்ளிக்கரணை ராம்சர் சதுப்புநிலப் பிரச்சினையில் பொது நலனை கருத்தில் கொள்ள வேண்டும்: கிரடாய் அமைப்பு வலியுறுத்தல்

Last updated: July 8, 2026 12:51 pm
July 8, 2026
9 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 08 –

தமிழக அரசு பள்ளிக்கரணை ராம்சர் சதுப்பு நிலப்பகுதியை வரையறை செய்ததில் 50 ஆண்டுகளாக இருக்கும் குடியிருப்பு பகுதிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக ரியல் எஸ்டேட்டின் கிரடாய் அமைப்பு கூறுகிறது. சதுப்பு நில பாதுகாக்கப்பட்ட பகுதியான 698 ஹெக்டக்கு வெளியே 1 கி.மீ சுற்றளவில் உள்ள நிலங்கள் மற்றும் தெளிவாக அடையாளப்படுத்தப்படாத, நில அளவை எண்கள் மூலம் இன்னும் நேரடியாக உறுதி செய்யப்படாத கூடுதல் 550 ஹெக்டேர் நிலம் ஆகியவை பிரச்சினைக்குரியாத உள்ளது.

இதன் காரணமாக 1 கி.மீ சுற்றளவிற்கு கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டா உரிமையாளர்களும், சுமார் ₹71,500 கோடி மதிப்பிலான வணிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிப்பு ஏற்படுகிறது. புள்ளிவிவரங்களின்படி, தோராயமாக ரூ.51,735.88 கோடி மதிப்பிலான வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் மறைமுக வருவாய் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொருளாதாரப் பாதிப்பு ரூ.19,790.48 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் ரியல் எஸ்டேட் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் குறைந்தபட்ச மதிப்பீடு மட்டுமே. பட்டா உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பாதிப்பு இதைவிட மிகப் பெரியதாக இருக்கலாம். மேலும், கட்டுமானத் தொழிலாளர்கள், பொருட்கள் வழங்குவோர், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், போக்குவரத்து நிறுவனங்கள், சேவை வழங்குநர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களுக்குள்ள கடமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ரியல் எஸ்டேட் துறையினர், பள்ளிக்கரணை ராம்சர் பகுதியைச் சுற்றி விதிமுறைகளை அமல்படுத்தும் போது அரசு சமநிலையான, அறிவியல் பூர்வமான மற்றும் ஆலோசனை அடிப்படையிலான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாவட்டம் கணியாம் பூண்டி அருகே தேங்கியுள்ள கழிவு நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!!
திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் துணை மேயர் ஆய்வு செய்து குறைகளை கேட்டார்
வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வதேச காஃபி தினத்தைத்தில் இசை வெளியீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்

March 10, 2025
49 Views
ஊத்துமலையில் சட்டமன்ற உறுப்பினர் கிளை அலுவலகம் திறப்பு: இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை பங்கேற்பு
தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்
தமிழக முதல்வருக்கு அம்மையநாயகனூர் பேரூராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
போச்சம்பள்ளி 7 ஆம் அணி காவலர் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account