By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Last updated: January 12, 2026 2:56 pm
January 12, 2026
35 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 12 –

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று வார விடுமுறை கடைசி நாளையொட்டி கன்னியாகுமரியில் காலையிலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் கணிசமான அளவில் இருந்தது. இதனால் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டு கடலில் இருந்து உதயமாகும் கதிரவனை காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் லேசான மேகமூட்டம் நிலவியதால் பின்னர் சிறிது நேரத்திற்கு பின் சூரிய உதயத்தை கண்டு களித்து ரசித்தனர். பெரும்பாலானார் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு அங்குள்ள பகவதி அம்மன் கோவில் உட்பட்ட பல கோயில்களில் சென்று தரிசனம் செய்தனர். இதனால் கோயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதையடுத்து காந்தி, காமராஜர் மண்டபங்களில், காட்சி கோபுரம் போன்ற இடங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திலும் படகில் டிக்கெட் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.15 லட்சம் செலவில் நடைபெறும் பணி
குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் டைசன் வெற்றி: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.
புதுக்கடை அருகே வெறிநாய் அட்டூழியம்; பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள்
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்
தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையையொட்டி 9 நிவாரண முகாம்கள்; மேயர் சண். ராமநாதன் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் அருகே தாயாரிடம் சாகப்போவதாக கூறி சென்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

December 23, 2025
44 Views
ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பறக்கையில் மறியல் போராட்டம்
அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழா
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
நீர் நிலைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது என தீர்மானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account