By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை

Last updated: April 11, 2026 8:21 pm
April 11, 2026
79 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப். 11 –

சுசீந்திரம் விநாயகர் தெருவை சார்ந்தவர் விக்னேஷ். இவர் ஐடிஐ முடித்து பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவர் அண்ணன் விவேக்கிற்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் இன்று வீட்டில் குளியலறையில் குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வெளிவரவில்லை.

இதனால் அவரது அண்ணன் விவேக் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும் கதவை திறக்காததால் ஜன்னல் கதவை உடைத்து குளியலறையில் சென்று பார்க்கும் பொழுது குளியல் அறை ஊக்கில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை கன்னியாகுமாரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளனர். இதனால் விவேக் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நகை திருடிய ஊழியர் கைது
ஓடும் பேருந்தில் பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு
திருச்சி: பிறந்தநாள் கொண்டாடிய திருவானைக்காவல் கோவில் யானை
லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் ஒர்க்சாப்
குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் குடிபோதையில் காயத்துடன் வந்த ஆசாமி ரகளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை

July 4, 2025
109 Views
காங்குப்பம் கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் விழா
மகளிருக்கு எதிரான கொடுமைகளும் மார்க்கம்
பதியில் இன்று திருக்கல்யாண விழா பட்டாபிஷேகம்
டாக்டர் கே.கே.கோகுல் நேரில் சந்தித்து வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account