By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரின் அலவ நிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரின் அலவ நிலை
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரின் அலவ நிலை

Last updated: September 3, 2024 1:44 pm
September 3, 2024
84 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 3 

 

கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆண்டுகளாகியும் இந்நாள் வரை சீரமைக்கப்படாமல்  மிகவும் ஆபத்தான  நிலையில் சுவர் உள்ளது.

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் மீதியிருக்கும் சுவரும் விரிசல் விழுந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. பள்ளியின் சார்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை இதற்க்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியரிடமும், பால்வளத்துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி துறை சார்ந்த அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தும்  எந்த ஒரு பயனும் இல்லை பள்ளியின் மாணவ, மாணவிகள் வேறு இடத்திற்க்கு மாற்றப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது, தற்போது பெய்து வரும் மழையினால்  மாணவர்கள்  அங்கும், இங்கும் அலக்கழிக்கப்படுகிறார்கள், இந்த விசயத்தில் அதிகாரிகள் மிகவும் அலச்சியமாக இருந்து வருகிறார்கள். பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு  மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இடிந்து போய் காணப்படும் பள்ளியின் சுற்று  சுவரை கட்டி இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை பாதுகாத்திட வேண்டும். மேலும் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து வரும் துரை சார்ந்த  அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும், கல்வி துறையும் நடவடிக்கை எடுக்குமா? என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மனு
தஞ்சாவூரில் ஸ்ரீ லட்சுமி பிசியோதெரபி சென்டர் திறப்பு விழா
ஈரோடு செங்கோட்டை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தினை அமைச்சர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு

September 4, 2024
126 Views
பாலக்கோடு அருகே 60 வீடுகளுக்கு 5 மாதங்களாக குடிநீர் இல்லை: காலி குடங்களுடன் பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு
மதுரை மாவட்டம் மகளிருக்கான விடியல் பயண திட்டம்”
நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
தஞ்சாவூர் அருகே ‘தீம் பார்க் ‘ திறப்பு விழா !
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account