By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
தமிழ்நாடுதென்காசி

பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

Last updated: May 16, 2026 1:02 pm
May 16, 2026
39 Views
Share
SHARE

தென்காசி, மே 16 –

தமிழகத்தில் 2026ம் ஆண்டிற்க்கான சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் வாக்கு அளித்த, வாக்கு அளிக்காத மக்களுக்கும் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கி.மு.ராஜேந்திரன் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

ஏழைகளின் ஊட்டியாக கருதப்படும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏழை எளிய மக்கள் அதிக அளவில் வருகின்ற நிலையில் பழைய குற்றால அருவியில் வனத்துறை சார்பில் குளிப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயற்கையாக வருகின்ற நீரில் குளிப்பதற்கு இருபது ரூபாய் என்கிற கட்டணம் ஏற்புடையதல்ல. அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும் இங்கு வருகின்ற ஏழை எளிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் சுற்றுலா தளத்தில் குளித்து செல்வதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தென்காசி தாசில்தார் மணிகண்டனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்நிகழ்வில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 200 க்கும் மேற்பட்டோர் கைது
துபாய் உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர்-வீராங்கனை தேர்வு
கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் இப்தார் விருந்து: ஏராளமானோர் பங்கேற்பு
100 அடி ஆழமான நெய்யாறு இடதுக்கரை கால்வாய்கரை வழியாக செல்லும் சாலை பக்க சுவர் சேதம்: ஆதிதிராவிடர் மக்கள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்! தடுப்பு முகாம்

July 3, 2024
83 Views
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
பாதாள சாக்கடை திட்டம் மேயர் இந்திராணி
தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போலீசார்; போராட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
துர்நாற்றம் வீசும் ஏரி தூர்வாரும் பணியை பர்வையிட்ட அமைச்சர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account