By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது

Last updated: January 16, 2026 5:01 pm
January 16, 2026
96 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 16 –

கன்னியாகுமரி அருகே மந்திரம்புதூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் மகன் சேது (22). பைனான்ஸ் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் பணம் வசூலிப்பதற்காக அழகப்பபுரம் நவமணி சாலையில் உள்ள அந்தோணி கிப்சன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வாங்கிய பைக்கிற்கான கடனை நான்கு மாதங்களாக கட்டாததால் பணத்தை உடனே கட்ட கூறி உள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கோபத்தில் உச்சத்திற்கு சென்ற அந்தோணி கிப்சன் அவரது நண்பர்கள் ஆன பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்த பைக் ஒர்க்ஷாப் வைத்துள்ள செல்வ பாஸ்கர் (27), கல்தொழில் செய்யும் முஜிப் ரஹ்மான் (22) ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்று சேதுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சேதுவை தகாத வார்த்தைகள் திட்டி அவரது பைக்கை அடித்து உடைத்துள்ளனர். இதை தட்டி கேட்ட சேதுவின் தாயையும் அசிங்கமாக திட்டி உள்ளனர்.

இதனால் மனமுடைந்த சேது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி ஜிப்சன், செல்வ பாஸ்கர், முஜீப் ரஹ்மான் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் காவல் நிலையத்திற்கு எஸ்.பி கேடயம் வழங்கினார்
கடலில் காணாமல் போன மீனவர் உடல் மீட்பு
மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் வணிக அரங்கு
பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா: விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
பாஜக மேல்புறம் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்ற தேசியக்கொடி ஏந்தி செல்லும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி

November 13, 2025
37 Views
பெஞ்ஜல் புயல் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில்
நற்சான்றிதழ் வழங்க கோரிக்கை
மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு முகவராக இணைய இளைஞர்களுக்கு வாய்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account