By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளியில் சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்கள்; கொள்முதல் விலை நிர்ணயிக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளியில் சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்கள்; கொள்முதல் விலை நிர்ணயிக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளியில் சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்கள்; கொள்முதல் விலை நிர்ணயிக்க கோரிக்கை

Last updated: June 16, 2025 5:23 pm
June 16, 2025
54 Views
Share
SHARE

போச்சம்பள்ளி, ஜூன் 16 –

தமிழக மாங்காய்களுக்கு ஆந்திரா, கர்நாடக மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில் போச்சம்பள்ளியில் விலையின்றி சாலையோரம் மாங்காய்களை விவசாயிகள் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரி டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுவை மிகுந்த ரகங்களான அல்போன்ஸா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பித்தர் போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைக்கப்படுகிறது. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். நிகழாண்டில் நோய் தாக்கம், விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய வருவாய் கிடைக்காததால் விவசாயிகள் மாங்காய்களைப் பறித்து சாலையோரம் வீசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து மா விவசாயிகள் சங்கத் தலைவர் சிவகுரு கூறுகையில், ‘மாங்காய்களுக்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய 2 முறை முத்தரப்பு கூட்டம் நடத்தியும் எவ்வித பயனும் இல்லை. தற்போது தோத்தபுரி ரக மாங்காய்கள் மண்டிகளில் கிலோ 3 முதல் 5 ரூபாய் வரை கொள்முதல் செய்கிறார்கள். இதனால் அறுவடைக் கூலி கூட கிடைப்பதில்லை. ஆந்திர மாநிலத்தில் மா விவசாயிகளைக் காக்கும் வகையில் மாவிற்கு கொள்முதல் விலை ரூ.12 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து மாங்காய் கொள்முதல் செய்தால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தடை விதித்துள்ளனர். எனவே, தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார். போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த மாங்காய்களைப் பறித்து மூட்டைகளாகக் கட்டி டூவீலர் மற்றும் டெம்போ மூலம் கொண்டு வருகிறார்கள். ஆனால் வியாபாரிகள் கேட்பதற்கு கூட முன் வராததால் சில விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதன் காரணமாக போச்சம்பள்ளி வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே மாங்காய்கள் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மாங்காயை சாலையோரம் கொட்டி விட்டுச் செல்கிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தேமுதிகவினர் ஏராளமானோர் மாலை அணிவித்து வாழ்த்து
மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்
ஆட்சித்தலைவர் முன்னிலையில் பூமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக .ச.தினேஷ் குமார்
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

தா.பேட்டை யூனியன் அலுவலகத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆய்வுகூட்டம்

June 11, 2026
16 Views
பொதுமக்கள் தவறவிட்ட 48 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 320 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
களியக்காவிளை அருகே கணவன் கொலை ; மனைவி – காதலன் கைது
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா
குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account