By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தா.பேட்டை யூனியன் அலுவலகத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆய்வுகூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தா.பேட்டை யூனியன் அலுவலகத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆய்வுகூட்டம்
தமிழ்நாடுதிருச்சி

தா.பேட்டை யூனியன் அலுவலகத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆய்வுகூட்டம்

Last updated: June 11, 2026 5:54 pm
June 11, 2026
48 Views
Share
SHARE

திருச்சி, ஜூன் 11 –

திருச்சி மாவட்டம், தா. பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தா. பேட்டை ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். மேலும், சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, பள்ளி மாணவர்களுக்கான கட்டிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மொடக்குறிச்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமைத்தப்பட்டுள்ளனரா? 175 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
எந்த திட்டமும் வளர்ச்சி திட்டங்களாக கூறப்பட்டாலும் அது மக்களை சென்றடையாமலும் பயன்பாட்டில் இல்லாமலும் இன்றளவும் உள்ளது: அப்துல் கலாம் வழியில் உடுமலை பேட்டை சட்டமன்ற சுயேட்சை வேட்பாளர் நூதன பிரச்சாரம்
ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கொட்டகை : தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்
மணப்பாறை பேருந்தின் ஸ்டெப்னி டயர் வெடித்து விபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி; இந்திய துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யாத்ரு ஆய்வு

November 20, 2025
77 Views
ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளையின் சார்பில் கர்ப்பிணி
தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா
தமிழ்நாடு அரசு நிதியமைச்சருக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்து
மஞ்சள் வாய்க்கால் கடைவீதியில் நீர்மோர் பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account