By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

Last updated: December 11, 2024 12:08 pm
December 11, 2024
26 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் டிச-11


விசிக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரளிவாளன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது


எழுச்சித்தமிழர் திருமாவளவனின்

அரை நூற்றாண்டு கால உழைப்பினை ஒரே மேடையில்,

மூன்று மணி நேரத்தில் காவு வாங்க துடித்த ஆதவ்வின் இடைநீக்கம் சரிதான்.


ஆதவ் அரசியல் அரிசுவடியில் கால்பதிக்கும் முன்னே 

தனது மாணவர் பருவத்தில் 

அரசியல் களம் கண்டவர் திருமாவளவர்.


திருமாவளவருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு 

அரசியல் ஞானம் பெற்றவர்

ஆதவ் அல்ல.


மதுரை-மாட்டுதாவணியில்

தமிழ் பெயர் ஏற்பு விழா மாநாட்டில் இருக்கை இன்றி 

மணல் திட்டுகளை கூட்டி முள்புதர்களின் வலியோடு

அதன் மேல் அமர்ந்து தலைவரின் உரையினை உள்வாங்கிய அரசியலை ஆதவ் அறிய வாய்ப்பு இருந்திருந்தால் தலைமைக்கு 

நெருக்கடி தரும்வகையில் பேசியிருக்கமாட்டார்.


விசிக வுக்கு 

பைபாஸ் வழியாக வந்தவர் 

என்பதால் அவருக்கு 

களஅரசியல் தெரியவாய்ப்பு 

குறைவு.


குருதியை வியர்வையாக

சிந்தி,

தாலியை அடமானம் வைத்து 

கட்சியை வளர்த்த

திருவாளர்களின்

வலியை காண

ஆதவ் தன்தோன்றி தனமாக பேசுவது

ஏற்புடையது அல்ல.


ஒருசிலர் ஆதவுக்கு ஆதரவாக இணையதளத்தில் 

பதிவு செய்வது அவர்களின்

அரசியல் இயலாமையை 

பறைசாற்றுகிறது


வன்முறையை வலிமுறையாக்கி

சாதிவெறியை மூலதனமாக்கி

அரசியல் செய்யும்

வேடதாரிகளுக்கு இடையே

கருத்தியல் ரீதியாக

விளிம்புநிலை சமூகத்தை

அமைப்பாய் திரட்டிய

ஏகலைவன் திருமாவளவரின்

அரசியலை உள்வாங்காமல்,அறிவுரைகளை ஏற்காமல் சினிமா நடிகரின் முன் புரட்சியாளர் அம்பேத்கார்  புத்தக வெளியீட்டு விழாவில்

ஆதவ் அர்ஜூனின்

பிற்போக்கு பேச்சு

கண்டிக்கதக்கது.


வீச்சு வாள்களுக்கிடையே

வீரநடை போட்டு

ஈட்டிமுனைக்கு மார்காட்டும் இளைஞர்களை அணிதிரட்டிய

சேனை தலைவன்

திருமாவளவருக்கு

ஆதவ் போன்ற அதிமேதாவிகள் புத்திமதி சொல்ல தேவையில்லை என கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் 40 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்பு
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசு பெற்று அசத்தல்
உறுப்பினர்கள் சேர்க்கை பொதுக்கூட்டம் நிகழ்ச்சி
பேரறிஞர் அண்ணாவின் 56- வது நினைவு நாள்
33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

July 8, 2024
98 Views
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 51 விசைப்படகுகள்
156-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
புதிய திராவிட கழகம் சார்பில் சமூக நீதி திருவிழா பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account