By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே கணவன் கொலை ; மனைவி – காதலன் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே கணவன் கொலை ; மனைவி – காதலன் கைது
கனஂனியாகுமரி

களியக்காவிளை அருகே கணவன் கொலை ; மனைவி – காதலன் கைது

Last updated: May 20, 2025 4:08 pm
May 20, 2025
35 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே – 17.

களியக்காவிளை அருகே உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (35). கொத்தனார் இவரது மனைவி ஸ்ரீஜா (21) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குளப்புறம் பகுதியைச் சேர்ந்த எழில் (35) என்பவருக்கும் ஸ்ரீஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷீஜாவின் கணவர் வேலைக்கு சென்றவுடன் இவர்கள் இருவரும் வீட்டில் சந்தித்து சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 14 – 10 – 2017 அன்று மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் தொங்கியபடி சிவகுமார் பிணமாக கிடந்துள்ளார். சிவகுமாரின் சாவில் மரணம் இருப்பதாக அவரது தாயார் களியக்காவிளை காவல் நிலையத்தில் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் ஸ்ரீஜாவிடம் பல்வேறு கோணங்கள் விசாரணை நடத்தியதில் சிவகுமாரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் சிவகுமார் கொலை செய்தது உறுதியானதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக ஸ்ரீஜா மற்றும் காதலன் எழில் ஆகியோரை 8 ஆண்டுகளுக்கு பின் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
அகஸ்தீஸ்வரத்தில் வாஜ்பாய் 100-வது பிறந்தநாள் விழா
தனியார் கல்லூரி புதிய தாளாளருக்கு முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் வாழ்த்து
தென்தாமரைகுளம் பள்ளியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்களை பதிவு

July 18, 2024
708 Views
திருமங்கலத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி
புறநகர் டிஎஸ்பி சிபிசாய் சௌந்தர்யன் பார்வை
அணைக்கட்டு கமாரபாளையம் கிராமத்தில் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சினை
இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account