By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பறிமுதல்: ரவுடிகள் 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பறிமுதல்: ரவுடிகள் 2 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பறிமுதல்: ரவுடிகள் 2 பேர் கைது

Last updated: June 2, 2026 5:03 pm
June 2, 2026
48 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 2 –

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அஸ்நாத் (29). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவ தினம் தனது உறவினர் வீட்டு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு காய்கறிகளை சப்ளை செய்து விட்டு, அதற்கான பணத்தை பெறுவதற்காக தெங்கம்புதூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கூகுள் மேப்பை பயன்படுத்தி செல்லும்போது, வழிமாறி அவர் அரியப்பெருமாள் நல்லூர் பகுதிக்கு சென்று விட்டார்.

அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கும்பல் ஒன்றிடம் வழி கேட்டபோது அவர்கள் தகராறில் ஈடுபட்டு அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். மேலும் அத்துமீறி அஸ்நாத்தின் பாக்கெட்டில் இருந்த 24 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டவர்கள். பின்னர் அஸ்நாத்தை தாக்கினார்கள். உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடிய அஸ்நாத் அருகில் இருந்த பழைய ஆற்றில் குதித்து சுமார் 4 மணி நேரம் ஆற்று ஓரத்தில் இருந்த செடிக்குள் பதுங்கி இருந்துள்ளார். பின்னர் கரைக்கு வந்தவர் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். காயமடைந்த அஸ்நாத் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரித்த போது புத்தளம் பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் பிரடி (35), பறக்கை பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (31), தெங்கம் புதூரை சேர்ந்த ஆரோக்கியராஜ் (23) உள்ளிட்ட கும்பல் என்று தெரிய வந்தது. தொடர்ந்து போலீஸ் வழக்கு செய்து ஸ்டாலின் மற்றும் ஆரோக்கிய ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மீது ஏற்கனவே 14 வழக்குகளும், ஆரோக்கியராஜ் மீது 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இருவரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை கொடிசியாவில் புத்தகத் திருவிழா
உதகை நகரில் தொடரும் சாலை ஆக்கிரமிப்பு; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
விஜய் கரூர் தொகுதியில் போட்டியா?செங்கோட்டையன் இணைப்பு குறித்து முத்துக்குமார் விமர்சனம்
குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மூலிகை தோட்டம் அமைக்கும் பணி

July 10, 2024
98 Views
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 3-வது ஆண்டு வருஷாபிஷேக விழா
குமரி மாவட்ட நீதிமன்றங்களில் ஜூன் 8-ல் மக்கள் நீதிமன்றம்
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
கோவை மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account