By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழை இன்றி மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மா விவசாயிகள் வேதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழை இன்றி மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மா விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழை இன்றி மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மா விவசாயிகள் வேதனை

Last updated: April 27, 2026 5:23 pm
April 27, 2026
23 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஏப். 27 –

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 41 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மல்கோவா, மீத்தர், பங்கனப்பள்ளி, காதர், பெங்களூர், நிலம் என பல்வேறு வகையான சுவை மிகுந்த மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடு மட்டுமின்றி உள் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலமாக மா விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் மற்றும் பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மா மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தொடர் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வேப்பனஹள்ளி, தடத்தரை, மாதேப்பள்ளி என மாவட்டம் முழுவதும் போதிய மழை பெய்ததால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அறுவடை செய்ய வேண்டிய நிலையில் மாங்காய்கள் சிறிய அளவில் காணப்படுவதால் வியாபாரிகள் யாரும் வராததால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த மா விவசாயி ஷபியுல்லா கூறுகையில்: கடந்த
ஆண்டை போலவே இந்த ஆண்டும் மா விளாச்சல் அதிகமாக காணப்பட்டது. ஆனால் காய் பிடிக்கும் பருவத்தில் மழை குறைந்துப் போனதால் மகசூல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வியாபாரிகள் யாரும் மாங்காய்களை கொள்முதல் செய்ய முன் வராததால் வங்கிகளில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவு செய்தும் மழை ஏமாற்றியதால் மாங்காய்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தமிழக அரசு மழை இன்றி பதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்கி வங்கிகளில் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய முன் வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேங்காப்பட்டணம் அருகே கடலில் முத்து குளிக்க சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு
ஊத்தங்கரை பி.டி.ஒ ஆபிஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
சுரண்டையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள்
கன்னியாகுமரியில் “சாகர்கவாச் ஆபரேஷன்” பாதுகாப்பு ஒத்திகை
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்

September 25, 2025
46 Views
புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account