By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கிய தாய் மகள் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கிய தாய் மகள் மீது வழக்கு
குற்றம்தமிழ்நாடு

நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கிய தாய் மகள் மீது வழக்கு

Last updated: December 6, 2025 8:27 pm
December 6, 2025
41 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 6 –

நித்திரவிளை அருகே முக்காட்டு விளைபகுதியை சேர்ந்தவர் சரிதா (46). இவருக்கும் அதே பகுதி சொர்ணம்மாள் என்பவர்களிடையே சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவதினம் சரிதா தனது தாயார் சந்திரிகா (74) என்பவருடன் அந்த பகுதியில் நடைபெறும் கட்டுமான பணியை பார்வையிட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த சொர்ணம்மாள் அவரது மகள் லீலா ஆகியோர் சேர்ந்து சந்திரிகாவை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த சந்திரிகா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மகள் சரிதா அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் சொர்ணம்மாள் மற்றும் லீலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் ஷேர்சாட் மூலம் பழகி இளம் பெண்ணின் ஆபாச வீடியோ பரப்பிய மதுரை வாலிபர் கைது
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள்: அனைவருக்கும் இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் சமூக நல அறக்கட்டளை ரமலான் வாழ்த்து!!!
மேட்டுப்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற சமூக ஆர்வலர் டி அறிவழகன்
வழக்கில் இருந்து விடுவிக்க ரூ 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
முதியோர்களின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது மிகவும் இன்றியமையாதது: கிரிக்கெட் வீரர் டோனி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

போலீசாருக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் கலவர கும்பல்களை கலைக்கும் ‘மாக் டிரில்’ பயிற்சி

June 30, 2025
46 Views
ஆடி முதல் செவ்வாய் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?
கீழக்கரையில் தெரு நாய் தொல்லை
துறையூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account