By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சி அருகே விபத்து: ஆஸ்பத்திரி பெண் தொழிலாளி படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சி அருகே விபத்து: ஆஸ்பத்திரி பெண் தொழிலாளி படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மணவாளக்குறிச்சி அருகே விபத்து: ஆஸ்பத்திரி பெண் தொழிலாளி படுகாயம்

Last updated: May 18, 2026 7:11 pm
May 18, 2026
70 Views
Share
SHARE

குளச்சல், மே 18 –

மணவாளக்குறிச்சி அருகே கல்படி பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் மனைவி கனகாபாய் (54). இவர் நாகர்கோவில் கோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சம்பவ தினம் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல பஸ்ஸில் ஏறியுள்ளார். பின்னர் திருநயினார் குறிச்சி சந்திப்பில் பஸ்ஸில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

மூங்கில்விளை என்ற பகுதியில் செல்லும் போது அவருக்கு பின்னால் அதி வேகமாக வந்த பைக் ஒன்று அவர் மீது மோதியது. இதில் கனக பாய் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து கனகபாய் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் பைக் விபத்திற்கு காரணமான திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஷைஜு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது
பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது: 150 கிராம் கஞ்சா பறிமுதல்
கொல்லங்கோடு : வீட்டில் தொழிலதிபர் மர்ம சாவு; போலீசில் புகார்
குளம் போல் காட்சியளிக்கும் வயல் வெளிகள்
காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

புதிய17 பேருந்து சேவைகள் துவக்கம்

March 23, 2025
77 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மதுரையில் ஜூன் 12 மீனாட்சியம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவம்
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account