By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

Last updated: July 9, 2026 8:12 pm
July 9, 2026
11 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 9 –

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ எம் பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினரால் அகஸ்தீஸ்வரம் வட்டம் பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணி நேற்று முன்திகம் நடைபெற்றது. அப்போது சந்தேகத்திற்கு இடமாக செம்பொன்கரை என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த பயணிகள் ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் ஆட்டோ நிற்க்காமல் சென்றதால் துரத்தி பிடித்தனர். ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார். ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 554 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்ற பட்ட அரிசி கோணம் கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

அன்று இரவு 11 மணியளவில் கிள்ளியூர் வட்டம் ரோந்து பணியில் இருந்த போது ஹெலன் நகர் என்ற இடத்தில் ஒரு மறைவான பகுதில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 1.30 மணியளவில். கிள்ளியூர் வட்டம் இனயம் என்ற இடத்தில் ஒரு பஞ்சாயத்து கிணறு பக்கம் சுமார் 600 கிலோ ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து விடியற்காலை சுமார் 4.30 மணியளவில் கிள்ளியூர், நடுத்துறை என்ற இடத்தில் பாழடைந்த வீட்டின் முன் புறத்தில் சுமார் 1500 கிலோ பொது வினியோக திட்ட அரிசி மற்றும் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் சுமார் 1700 லிட்டர் கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்ததை கைப்பற்றப்பட்டது. மேலும் காலை 5.30 மணியளவில் பொது வினியோக திட்ட ரேசன் மண்ணெண்ணெய் 140 லிட்டர் நடுத்துறை என்ற இடத்தில் புல் தரையில் மூடி போட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இனயம் பகுதியில் நடந்த ரோந்து பணியில் இருந்த போது புதுக்கடை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐக்கள் ஜாண் சத்திய தாஸ் செல்வ ராஜ் அரிசி பறிமுதல் செய்ய உதவி செய்தனர். நடுத்துறை என்ற இடத்தில் அரிசி மண்ணெண்ணெய் எடுக்கும் போது கருங்கல் காவல் நிலைய காவலர்கள் உதவி செய்தனர். கைப்பற்றப்பட்ட அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், ஒப்படைக்கப்பட்டது. வெள்ளை நிற மண்ணெண்ணெய் தூத்தூர் மண்ணெண்ணெய் அரசு கிட்டங்கியிலும், நீல நிற ரேசன் மண்ணெண்ணெய் மார்த்தாண்டம் கிட்டங்கியிலும் ஒப்படைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரியில் உடைந்த தரை ஓடுகளை மாற்றி
செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்: திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதா பங்கேற்பு
டூர் அழைத்துச் செல்வதாக மோசடி; பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு
குமரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்: திருமண மண்டபங்களுக்கு கலெக்டர் உத்தரவு
17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 வருடம் சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவ முகாம்

October 11, 2024
109 Views
புதுக்கடை அருகே உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு
அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதியின் புனித நீர் விற்பனை
முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்
குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account