By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர இந்தியா கூட்டணி சார்பில் கண்டன கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர இந்தியா கூட்டணி சார்பில் கண்டன கூட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர இந்தியா கூட்டணி சார்பில் கண்டன கூட்டம்

Last updated: December 23, 2025 6:33 pm
December 23, 2025
43 Views
Share
SHARE

திங்கள்சந்தை, டிச. 23 –

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய குருந்தன்கோடு ஒன்றியம் குளச்சல் நகர இந்தியா கூட்டணி சார்பில் கண்டன கூட்டம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திங்கள்நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் எப்எம் ராஜரெத்தினம் தலைமை வகித்தார்.
‎
‎திமுக ஒன்றிய நிர்வாகிகள் பிஎஸ்பி சந்திரா, சுரேந்திரகுமார், நகர நிர்வாகி நாகூர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குருந்தன்கோடு குளச்சல் வட்டார செயலாளர் பா. ராஜூ, மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் புஸ்பதாஸ், திமுக மாநில நிர்வாகி வி. ஜோசப்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சிவானந்தம், பன்னீர்செல்வம், அமிர்தராஜ், மேரிஎஸ்தர், விஜயகுமார், சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் ஆர். சுசீலா, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி சபீர் அலி, காங்கிரஸ் நிர்வாகிகள் தனிஷ், வேணுகோபால், விசிக நிர்வாகிகள் மணி, பாபு, ரவி மற்றும் இந்தியா கூட்டணி அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
‎
‎மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக குருந்தன்கோடு ஒன்றியம் குளச்சல் நகர இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு குருந்தன்கோடு ஜங்ஷனில் போஸ்ட் ஆபீஸ் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. திங்கள்நகர் பேரூர் திமுக செயலாளர் சேவியர் ஏசுதாஸ் நன்றி கூறினார். கூட்டத்தில் குருந்தன்கோடு ஒன்றியம் குளச்சல் நகர இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி கட்டடம்; தமிழக முதல்வர் திறந்தார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி
மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் ரூ. 36 லட்சம் செலவில் சாலை மேம்பாடு பணி தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுமாவட்டம்

தீவிர ஓட்டு வேட்டை

January 29, 2025
43 Views
அகஸ்தீஸ்வரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
குற்றாலத்தில் புதிய நியாய விலை கடை பூமி பூஜை
குளச்சலில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account