By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜய்வசந்த் எம். பி வேதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விஜய்வசந்த் எம். பி வேதனை
கனஂனியாகுமரிமாவட்டம்

விஜய்வசந்த் எம். பி வேதனை

Last updated: February 12, 2025 11:54 am
February 12, 2025
70 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 12

 

        கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவு கல்வெட்டு சேதமடைந்ததற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்  வேதனையை வெளிப்படுத்தி, உடைந்த கல்வெட்டினை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அரசினை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

        பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது பாசனத்திற்கு எனவும் விவசாயிகளின் நலன் காக்கவும் பல்வேறு பாசன திட்டங்களை கொண்டு வந்தார். அதில் மிகவும் நுணுக்கத்துடன் கட்டப்பட்டது தான் உலகே வியந்து பார்க்கும் மாத்தூர் தொட்டி பாலம். ஆசியாவிலேயே மிக உயரமான நீளமான பாசன கால்வாய் பாலம் இது தான். இதில் பெருந்தலைவர் பெயரில் நினைவு கல்வெட்டு ஒன்று அவரின் புகழை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது. நேற்றிரவு பெருந்தலைவரின் உருவப்படம் பொருத்திய கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதை அறிந்து வேதனை அடைந்தோம். 

 

          இது குறித்து மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.  ஓரிரு தினங்களில் அந்த கல்வெட்டு மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.  

 

          இந்த பணியினை விரைவில் மேற்கொண்டு முடித்து ஐயா காமராஜரின் பெயரை மீண்டும் அங்கு நிலைநாட்ட ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் இத்தகைய செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க அரசு போதிய பாதுகாப்பு வசதிகளை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

மாரத்தான் ஓட்டப் போட்டி
மோட்டூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு
மக்களுடன் முதல்வர் திட்டம்
மாவீரன் அழகுமுத்துக்கோனின் 267 – வது பிறந்த நாள்
மீனாட்சிபுரத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்

June 29, 2024
206 Views
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நாட்டின் 79 வது தேசிய கொடியை ஏற்றினார் மருத்துவமனை முதல்வர்
ஆரல்வாய்மொழியில் இலவச கண் மருத்துவ முகாம்
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகல் எரிக்கும் போராட்டம்
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account