By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு
தென்காசிமாவட்டம்

தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு

Last updated: August 13, 2024 2:41 pm
August 13, 2024
101 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின்   தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியிலிருந்து  காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததைத்  தொடர்ந்து தென்காசி   இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்     தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர்  கமல் கிஷோர்  தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ,சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார்  ஆகியோர்    குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

 

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது

 தமிழ்நாடு  முதலமைச்சர்    பல்வேறு  எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். உயர்கல்வியில் பெண்களின் செயற்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி  சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப்புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 -ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு  வரையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று  உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000/-உதவித்தொகை அளிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மூலம் இத்திட்டம் கோயம்புத்தூரில் வைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.   இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளி படிப்பில் அரசு பள்ளியில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் சுமார் 2.72 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

 தென்காசி மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 4301 கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் குடும்பத்தின் ஏழ்மை நிலைமை காரணமாக உயர்கல்வியினை  தொடர இயலாத மாணவர்கள் உயர் கல்வி இலக்கினை அடைய இயலும்   என  மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட சமூகநல அலுவலர்  மதிவதனா மாவட்ட  முன்னோடி  வங்கி  மேலாளர்  கணேசன் திருநெல்வேலி  அரசு தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் மார்ஜாரி ஆலங்குளம் அரசு மகளிர்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஷீலா, உதவி இயக்குநர்(திறன்மேம்பாடு) தியோடர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி  போஸ்,  மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்  உதயகிருஷ்ணன்,   தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர்,  நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கண்காணிப்பாளர் காட்வின் வேத   ஞானராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ராமசுப்பிரமணியன்  மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,  அரசு அலுவலர்கள்,  ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் ஆகியோர்  கலந்து  கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு வில்லரசம்பட்டியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
மணவாளக்குறிச்சி அருகே சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதி பெயிண்டர் சாவு; தந்தை மீது வழக்கு
கம்மந்தூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி
போராட்டம் நடத்தினால் சிறைக்கு செல்வார்கள்; வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையும் பணமும்

October 14, 2024
114 Views
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
ரூ. 905கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் பணி
ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் பிரதோஷக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account