By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமூக தணிக்கை குழுவினர் சத்துணவு திட்டத்தை ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > சமூக தணிக்கை குழுவினர் சத்துணவு திட்டத்தை ஆய்வு
மயிலாடுதுறைமாவட்டம்

சமூக தணிக்கை குழுவினர் சத்துணவு திட்டத்தை ஆய்வு

Last updated: July 7, 2024 2:53 pm
July 7, 2024
91 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கே.எஸ்.ஓ அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி உட்பட 5 பள்ளிகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் குறித்து சமூக தணிக்கை குழுவினர் ஐந்து நாட்கள் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து தணிக்கை குழுவினர் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் பள்ளியில் சமையலறையை பார்வையிட்டு  உணவுப் பொருட்களின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். மேலும் மாணவர்களின் வீடுகளுக்குச் நேர்காணல் செய்து பெற்றோர்களிடம் கடந்த 1-ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் ஆலோசனை நடத்தினர். இறுதி நாளான நேற்று திட்ட செயலாக்கத்தினர்  மற்றும் பெற்றோர்களுடன் கருத்து கேட்டு டாக்டர் எம்ஜிஆர் சத்துணவு திட்ட சிறப்பு தணிக்கை கிராமசபா கூட்டம் கே.எஸ்.ஓ அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அனுசியா சிங்காரவேலன், விஏஓ பேச்சியம்மாள், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு அமைப்பாளர் தையல்நாயகி வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சமூக தணிக்கை குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் கூடுதலாக மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் , அதே போன்று மாணவர்களுக்கு வழங்கப்படும் தட்டுகளின் எண்ணிக்கையை  உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில் உடனடியாக அவை நிவர்த்தி செய்யப்பட்டது. பின்னர் பெற்றோர்கள் 12 ஆம் வகுப்பு வரை மதிய உணவு திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்படி வழிவகை செய்ய வேண்டும் என தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக மாணவர்களுக்கு தட்டுகளை மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி வழங்கினார். முடிவில் தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார் இதேபோல ஸ்ரீ கண்டபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் குத்தாலம் கோமல் பள்ளிகளிலும் சமூக தணிக்கை கிராமசபா நடைபெற்றது. அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர் துர்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பூதப்பாண்டி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நம்ம காரமடை மாரத்தான்
குளச்சல் அருகே பைக் மீது மர்ம வாகனம் மோதி
எடப்பாடியாருக்குஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் தங்கத்தினால் ஆன ஒன்றரை அடி முருகன் சிலை வழங்கி சபதம் ஏற்றார்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பெண்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அவதி.

April 22, 2025
70 Views
தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்று
பள்ளிக்கல்வியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
பெரிய மாரியம்மன் கோவில் நிலம் மீட்பு ஆலோசனை
நாகர்கோவில் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account