By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிகரம் தொட்ட சாதனையாளர் விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > சிகரம் தொட்ட சாதனையாளர் விருது
ஈரோடுமாவட்டம்

சிகரம் தொட்ட சாதனையாளர் விருது

Last updated: February 27, 2025 5:24 pm
February 27, 2025
89 Views
Share
SHARE

ஈரோடு பிப் 26 

ஈரோடு மாநகர பொதுமக்கள் சார்பாக முனிசிபல் காலனி மெயின்ரோடு ருக்ரா மஹாலில் சிகரம் தொட்ட சாதனையாளர் விருது  நடைபெற்றது.

விழாவில்  கவிதாலயம் ராமலிங்கம் வரவேற்றார்.

மஞ்சள் வணிகர்கள் சங்கத்தலைவர் டர்மரிக் சின்னசாமி முன்னிலை வகித்தார். ருக்ரா மஹால் உரிமையாளர் கொங்கு வேலுசாமி  தலைமை வகித்தார்.

சித்தா மருத்துவத்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக சேவையாற்றிவரும் அருள் சித்தா மருத்துவமனை டாக்டர் அருள் நாகலிங்கத்திற்கு ஈரோடு மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிகரம் தொட்ட சாதனையாளர் விருதை வழங்கினார். மாரிதாஸ்,பரதநாட்டிய கலைஞர்கள் நிவாஷினி,அம்ரிதா,

கிருத்திகா நடராஜன் ஹேமலதா,நிலா,ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.

முடிவில் ருக்ரா மஹால் பங்குதாரர்கள் ஜெயந்த் வேலுசாமி,ராகவேந்தர் வேலுசாமி மற்றும் கவிதாலயம் மகளிர் அணித்தலைவி வெண்ணிலா ஆகியோர் நன்றி கூறினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு
தெங்கம்புதூரில் மதுவிற்ற 2 பேர் கைது
சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
புத்தளம் அருகே ஆசிரியர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு பதிவு
தஞ்சாவூரில் ஸ்ரீ லட்சுமி பிசியோதெரபி சென்டர் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின்படி கமுதி

November 27, 2024
59 Views
தஞ்சாவூரில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மாணவியின் சாதனை!
சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு
பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாள்
டாக்டர் இ. எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறைக்கு தேசிய தன்னார்வ இரத்ததான விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account